*வணக்கம் வருகைக்கு நன்றி*

Apr 2, 2011

இந்தியா வென்றது கோப்பை

இருபத்தியெட்டு ஆண்டுகளுக்கு பின் இந்திய கிரிக்கெட் அணி வென்றது

வேல்டு கப்

வாழ்த்துகள்
6 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஆமாம். இந்தியர்களாகிய நாம் அனைவரும், மகிழ்ச்சிக்ககடலினில் முத்தெடுத்துக் கொண்டிருக்கிறோம், இன்று இப்போது என்பதே உண்மை. வாழ்க பாரதம்.

எல் கே said...

மிக உணர்ச்சிகரமான தருணம் ஆச்சி :)

ஜெய்லானி said...

பொறுப்பா ஒத்த ஒத்தை ரன்னா குருவி சேர்பதை மாதிரி சேர்த்ததை பார்க்கும் போது உண்மையிலேயே ஆச்சிரியமாதான் இருந்துச்சி...!! :-)

இராஜராஜேஸ்வரி said...

வாழ்த்துகள்..

ஆச்சி ஸ்ரீதர் said...

வருகை தந்து கருத்திட்ட அனைவருக்கும் நன்றி்கள்

வை.கோபாலகிருஷ்ணன் said...

//நல்லபடியாக விடிந்த இன்றைய பொழுதில்,நல்ல எண்ணங்களுடன்,நல்ல வழியில் சென்றால் நாளையும் நல்லபடியாகவே விடியும்//

மேற்படி வாசகத்திற்கு மேல் பகுதியில் நீல வானம் காட்டப்பட்டுள்ளது. அந்த இடத்தில் அந்த குண்டு பாப்பாவைக்கொண்டு வாருங்கள். கண்ணடித்து, கழுத்தை அசைத்து வெகு அழகாக உள்ள அந்தப்பாப்பா உங்கள் ப்ளாக்குக்கு வரும் எல்லோர் கண்களிலும் உடனடியாகத் தெரிய வேண்டும். அப்போது தான் ஜோராக இருக்கும். முடிந்தால் உடனடியாக செய்யவும். அன்புடன் vgk