வாக்குப் பதிவுக்கு இப்ப என்னவாம்னு என் பதிவிற்குள் வந்தவர்களிடம் சின்ன ஆலோசனை
எதிராளியை எப்படி வேணும்னாலும் பேசி வாக்கு சேகரிக்க பிரச்சாரம் செய்றாங்களே
பிடிச்சவங்களுக்கு ஓட்டு போட்டுத்தானே அரியனையில அமர வைக்க முடியும்.
சற்று மாற்று சிந்தனையாக
அதிக வாக்கு எண்ணிக்கை பெற்றவன் தான் தோல்வியாளன்,குறைவான வாக்கு எண்ணிக்கை பெற்றவன் வெற்றியாளன் என்று ஒரு சட்டம் வந்து விட்டால் என்ன நடக்கும்?
கட்சியாளர்களும்,பிரச்சார வாதிகளும் தங்களுக்குத் தாமே எங்களுக்கு ஓட்டுப் போடாதிங்க,எங்கள ஆதரிச்சு ஓட்டுப் போட்டுடாதீங்க.எதிரணிக்கே உங்கள் பொன்னான ஓட்டைப் போடுங்க,ரேசன் அட்ட வச்சிருக்கவங்களுக்கெல்லாம் எங்க சொத்தில கால் பங்கு இலவசம்னு வாக்குறுதி தருவாங்கல்ல..........
தேர்தல் கலத்தில நிக்கிறவங்களெல்லாம் எங்களுக்கு வாக்களிங்கோ கழுத குதிரலாம் செஞ்சோம்,செய்திட்ருகோம்,எங்களை ஆதரிச்சு,நாங்க ஆட்சிக்கு வர ஓட்டு போட்டீங்கனா சிங்கம்,புலிலாம் செய்வோம், ரேசன் அட்ட வச்சிருக்கவங்களுக்கலாம் டையனசர இலவசமா தருவோம்னு சொல்றது போல கனவு வந்துச்சுங்க. அனிமல் ப்ளனட் பார்த்ததின் விளைவாக வந்த கனவோ?