*வணக்கம் வருகைக்கு நன்றி*

Apr 4, 2011

அழகோவியங்கள்

 வேல்ட் கப்,
வேல்ட் கப்
என்று அந்த
களேபரம்
  முடிந்து
இந்தியா முழுவதும்
மகிழ்ச்சியில் திளைத்துவிட்டது.
மீண்டும் வாழ்த்துகளை
தெரிவிப்போம்.

சற்று பொறுமையாக

இந்த பதிவில்

இடம் பெற்றுள்ள

அழகோவியங்களை

ரசிக்கவும்.

எனக்கு சில
மாதங்களுக்கு
முன் மின்னஞ்சலில்
வந்த ஓவியங்களை
பதிவில் பகிர்ந்துகொள்ள
விரும்புகிறேன்.

இந்த ஓவியங்கள்

யார் வரைந்தது

என்ற விபரங்கள்

தெரியாது.

எவரேனும்

முன்பே

பார்த்திருந்தால்

மீண்டும்

ஒரு முறை

ரசிக்கவும்.
.


11 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

கடல் கன்னியோ, கனவுக்கன்னியோ, சுற்றிலும் தண்ணீ. பொங்கும் கடல். கடல் சார்ந்த சங்கு, கிளிஞ்சல் முதலியபொருட்கள், பாம்பு, குதிரை, மீன்கள் முதலியன. எல்லாமே ஒரே அற்புதப்படைப்புகள். சுனாமி போல பொங்கியெழுந்துள்ளது ஓவியரின் திறமை. மொத்தத்தில் அருமை. எங்களுக்கும் அழகோவியங்களைக் காட்டிய தங்களின் அன்புக்கு ந்ன்றிகள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அனைத்துப்படங்களும் அருமையாகவே வரைந்திருப்பினும், அந்த 3வது படம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. ஒரு நிழல் பறவை வடிவத்தில், கண்ணருகே கனவுக்கன்னியின் காதலனோ என்னவோ, அவள் கை விரல்களைத் தழுவிடும் அந்தப்பறவையின் பாதங்கள் ஜோராக கற்பனை செய்யப்பட்டுள்ளது.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

These are water colour drawings of angel families.
I had seen them in some web sites when i researched regarding my drawing pursuits.

எல் கே said...

ஆச்சி அத்தனை படங்களும் நல்லா இருக்கு

ஆச்சி ஸ்ரீதர் said...

@வை.கோபலகிருஷ்ணன் சார்

தாங்கள் இருமுறை வருகை தந்தமைக்கு நன்றி.மீண்டும்,மீண்டும் ரசிக்க வைக்கும்படியான ஒவியங்கள்தான்.கற்பனைக்கு எல்லை இல்லை என்பதற்கு உதாரணங்கள் இந்த படங்கள்.

@அறிவன்#11802717200764379909

வருகைக்கு நன்றி.நீங்கள் சொல்லிதான் இது water colour drawings என்றே தெரியும்(அவ்வளவு ஞானம் எனக்கு).தகவல்கள் தந்தமைக்கு நன்றிகள்.

@எல்.கே
நன்றிங்க

நானும் பல முறை ரசித்த ஒவியஙள்.

இராஜராஜேஸ்வரி said...

அழகோவியங்கள் அருமை.

Unknown said...

ஆச்சி மேடம் இந்த ஓவியங்கள் ஒவ்வொரு ராசியினையும் குறிக்கும் படங்கள் என நினைக்கிறேன், கூகிள் பஸ்ஸில் பார்த்துள்ளேன், மீண்டும் ஒருமுறை இப்போது, அழகான படங்கள், திறைமையான ஓவியர், பகிர்வுக்கு நன்றி

ADHI VENKAT said...

அத்தனையுமே அழகாக இருந்தது. பகிர்வுக்கு நன்றி ஆச்சி.

ஆச்சி ஸ்ரீதர் said...

@இராஜராஜேஸ்வரி

நன்றிங்க

@சுரேஷ்
ராசி எண்ணிக்கை 12,ஆனால் ஓவியங்களின் எண்ணிக்கை அதிகாமாக உள்ள்தே,சரி,எதோ ஒன்னு,
அழகான ஓவியங்களை மீண்டும் ரசித்தமைக்கு நன்றி.

@ஆதி
நன்றிப்பா

சிவகுமாரன் said...

மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் ஓவியங்கள்.

ஆச்சி ஸ்ரீதர் said...

@சிவகுமாரன்
வருகை தந்து ரசித்தமைக்கு நன்றி