*வணக்கம் வருகைக்கு நன்றி*

Jan 5, 2016

வருகையாளர்களுக்கு வணக்கம்***அகவை 5

சொந்த மண்ணிற்கு செல்லுகையில் ஒரு பூரிப்பு அனுபவமாகுமே, அப்படியான உணர்வு இந்த தளத்தை ஸ்பரிசிக்கையில்..,.டெம்ப்ளேட் மாற்ற கூட மனமில்லை......

அந்த காரணம்  இந்த காரணம் என்று எழுதாமல் 3 வருடம் கடந்து வந்தாலும், 30 வருடம் எழுதுமளவிற்கு அனுபவங்கள் கைவசம் உள்ளதாக எண்ணுகின்றேன்.

மௌனம், பொருமை,சகிப்பு, ரசனை இவைகளின் கூட்டுக்கலவையே அன்பு  என்பதாக உணர்ந்துள்ளேன்-சிலர் உதாசினப்படுத்துகையில்.

வஞ்சகமும் எதிர்பார்ப்பும் இல்லா மனங்களை கணிப்பது வெற்றி எனில் அத்தகைய உள்ளங்களில் நமக்கொரு இடம் கிடைத்துவிட்டால் அதுவே சாதனை.

ஆச்சி ஆச்சி வலைப்பூ பிறந்து 5ஆம் வருடம் துவங்கும் இந்நாளில் ,நட்பின் அன்பு கட்டளைக்கு பணிந்து இங்கே விரல் பதித்திருக்கின்றேன். என்னை அடையாளப்படுத்தும்  விலாசமாக உவிய இந்த வலைப்பூவில்  மாதம் ஒரு பதிவையாது பதிவிட முயற்சிக்கின்றேன்.

.  நன்றி

38 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

வாழ்த்துக்கள்

இராஜராஜேஸ்வரி said...

ஆச்சி ஆச்சி வலைப்பூ பிறந்து 6 ஆம் வருடம் துவங்கும்
இந்நாளில் இனிய வாழ்த்துக்கள்

Avargal Unmaigal said...

என்னது மாதம் ஒன்னே ஒன்னா? நாட் குட்

Avargal Unmaigal said...

நான் வம்பு இழுத்து கலாய்க்கிற மாதிரி பதிவுகளும் எழுதுங்கள்.... கவிதை கவிதை அதை மட்டும் பதிவாக போட்டீங்க அப்புறம் நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது

Avargal Unmaigal said...


ச்சே ச்சே நீண்ட காலத்திற்கு அப்புறம் எழுத வந்த உங்களை வாழ்த்தி வரவேற்க்காம இப்படியா பயமுறுத்துறது ஸாரிஸாரி

Abi Raja said...

மூன்று வருடம் கழித்து எழுதுறீங்களா? இனி நிறைய எழுத வழ்த்துக்கள்..

Unknown said...

வாழ்த்துக்கள்...
தொடரட்டும் உன் இலக்கியப் பணி...

Angel said...

வருக வருக :) இங்கே பார்த்ததில் ரொம்ப சந்தோஷம் .
5 ஆவது பிறந்தநாள் வாழ்த்துக்கள்

ஆச்சி ஸ்ரீதர் said...

நன்றிகள்

ஆச்சி ஸ்ரீதர் said...

நன்றிகள்

ஆச்சி ஸ்ரீதர் said...

முயற்சி திருவினையாகட்டும்

ஆச்சி ஸ்ரீதர் said...

யாரை கலாய்க்காமல் விட்டிர்கள்,நான் தப்புவதற்கு.கவிதையும் வரும் திடிரென.

ஆச்சி ஸ்ரீதர் said...

நன்றிகள்.

ஆச்சி ஸ்ரீதர் said...

அட.Thanks

ஆச்சி ஸ்ரீதர் said...

Vgk sir&சிலர் சொன்னபோது கூட வராத நான், உங்கள் கடிதம் கண்டு ஓடி வந்துடேன் இங்கு.

பின்னூட்டம் எழுதுகையில் பூர்வ ஜென்ம நினைவு போல உள்ளது. நன்றி தங்களின் ஊக்கத்திற்கு.

ஆச்சி ஸ்ரீதர் said...
This comment has been removed by the author.
ஆச்சி ஸ்ரீதர் said...

அட.Thanks

ஆச்சி ஸ்ரீதர் said...

நன்றிகள்.

ஆச்சி ஸ்ரீதர் said...

யாரை கலாய்க்காமல் விட்டிர்கள்,நான் தப்புவதற்கு.கவிதையும் வரும் திடிரென.

ஆச்சி ஸ்ரீதர் said...

முயற்சி திருவினையாகட்டும்

”தளிர் சுரேஷ்” said...

வாழ்த்துக்கள்!

வெங்கட் நாகராஜ் said...

ஃபேஸ்புக் அதிகமாக பயன்படுத்த ஆரம்பித்து விட்டீர்கள்.... இங்கேயும் எழுதுங்கள்.... ஐந்து ஆண்டு முடிந்து ஆறாம் ஆண்டில் உங்கள் வலைப்பயணம். வாழ்த்துகள்.

ஆச்சி ஸ்ரீதர் said...

நன்றிகள்

ஆச்சி ஸ்ரீதர் said...

ஆஹா!!..ஆகட்டும்.நன்றிகள்.

ஆச்சி ஸ்ரீதர் said...
This comment has been removed by the author.
ஆச்சி ஸ்ரீதர் said...

ஆஹா!!....ஆகட்டும்.நன்றிகள்

ஆச்சி ஸ்ரீதர் said...

நன்றிகள்

Unknown said...

மகிழ்ச்சி.... வாழ்த்துக்கள்....

balaamagi said...

வாழ்த்துக்கள், தொடருங்கள்.

GANESAN said...

வாழ்த்துக்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அன்புள்ள ஆச்சி, வணக்கம். தங்களின் வலைப்பூவின் ஐந்தாம் ஆண்டு நிறைவுக்கும் ஆறாம் ஆண்டு துவக்கத்திற்கும் என் பாராட்டுகள். வாழ்த்துகள். மீண்டும் உங்களை இங்கு வலைப்பக்கம் பார்ப்பதில் மனதுக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சியாக உள்ளது.

வாருங்கள், வாருங்கள் என அன்புடன் வரவேற்கிறோம்.

தங்களை இங்கு வரவழைத்துள்ள சகோதரி ஏஞ்சலின் அவர்களுக்கும் என் நன்றிகள்.

பிரியமுள்ள கோபு

கீதமஞ்சரி said...

நீண்டநாட்களுக்குப் பிறகான வருகைக்கு வாழ்த்துகள். உங்களை உற்சாகப்படுத்த ஒரு வாய்ப்பு அமைந்தமைக்காய் மகிழ்கிறேன். ஒரு தொடர்பதிவுக்கு அழைப்பு விடுத்துள்ளேன். நேரமிருக்கும்போது தொடருங்க ஆச்சி. http://geethamanjari.blogspot.com.au/2016/01/blog-post.html

ஆச்சி ஸ்ரீதர் said...

தங்களின் வருகைக்கும் அழைப்பிற்கும் நன்றி.கூடிய விரைவில் பதிவிடுகின்றேன்.

ஆச்சி ஸ்ரீதர் said...

நன்றிகள்

ஆச்சி ஸ்ரீதர் said...

Sநன்றிகள்

ஆச்சி ஸ்ரீதர் said...

நன்றிகள்

ஆச்சி ஸ்ரீதர் said...

நன்றிகள்.எழுத்து பந்தமாயிற்றே.நன்றிகள் Sir

ஆச்சி ஸ்ரீதர் said...

நன்றி....