*வணக்கம் வருகைக்கு நன்றி*

Feb 9, 2012

எனக்கு விருது வழங்கிய வை.கோபாலகிருஷ்ணன் சார் அவர்களுக்கு நன்றிகள்7/2/2012 அன்று 


என்ற ஜெர்மன் விருதை

அன்புடன் எனக்கு வழங்கியுள்ளார்.

எனது நன்றிகளை தெரிவித்து
என்றும் அவரின் ஆசிர்வா்தங்களை
வேண்டும் -   ஆச்சி

6 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

விருது பெற்றதற்கு வாழ்த்துகள்.
நன்றி கூறியுள்ளதற்கு நன்றிகள்.

நீங்கள் மற்றவர்களைப் போல அல்லாமல் பெற்ற விருதினை தாங்களே பேணிக்காக்க முடிவுசெய்துள்ளது மிகவும் போற்றுதலுக்குரியதே.

நீங்கள் எது செய்தாலும் அதன் பின்னனியில் ஏதோ ஓர் சுவாரஸ்யமான நல்ல காரணம் இருக்கத்தான் இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது.

இது தான் தாங்கள் பெற்றுள்ள முதல் விருது என்று லேபிளில் பார்த்தேன். இதைவிட மிகப்பெரிய விருதொன்று இந்த ஆண்டிலேயே வெகு விரைவில்
தங்களுக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

தங்களின் தங்கமான மனதுக்கும், குணத்துக்கும் உங்களுக்கு ஒரு குறையும் வராது.

என் மனமார்ந்த நல்லாசிகள் எப்போதுமே தங்களுக்கு உண்டு.

பிரியமுள்ள vgk

ஆச்சி ஸ்ரீதர் said...

சார்,பல காரணங்களை சொல்லத்தான் நினைக்கிறேன்,இருப்பினும் இப்போது வேண்டாம்.நன்றிகள்.

கீதமஞ்சரி said...

மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ஆச்சி. தாங்கள் ஊக்கமும் ஆக்கமும் பெற்று மென்மேலும் எழுத என் அன்பான வாழ்த்துக்கள்.

ஆச்சி ஸ்ரீதர் said...

வாழ்த்திற்கு நன்றி சகோதரி நிச்சயம் முயற்சிப்பேன்.

ADHI VENKAT said...

வாழ்த்துகள் ஆச்சி. விருதுகள் தொடரட்டும்......

ஆச்சி ஸ்ரீதர் said...

நன்றி ஆதி