*வணக்கம் வருகைக்கு நன்றி*

Feb 4, 2012

சாலைகளிலும்,பாதைகளிலும் மட்டுமா பிரமிக்கும் ஓவியங்கள், உதட்டிலும்....












                                     





கைகளால் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் பிரமிப்பை ஏற்படுத்துகிறதா?

ஒரு பெண் தன்  உதடுகளாலும்   வரைகிறார்.  இங்கே பாருங்கள்.

18 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமையான ஓவியங்கள்.
ஒவ்வொன்றும் ஒரு காவியம் பேசுகின்றன.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//ஒரு பெண் தன் உதடுகளாலும் வரைகிறார். இங்கே பாருங்கள்.//

சாதனை தான். உதடுகள் பாவம் எவ்வளவு வேலைகளுக்குப் பயன்படுகின்றன. நினைத்துப் பார்த்தால் பிரமிப்பாகத்தான் உள்ளது ;)))))

வை.கோபாலகிருஷ்ணன் said...

யுடான்ஸ் 2
இன்ட்லி 2

தமிழ்மணம் உங்களின் முதல் வோட்டே பதிவாகவில்லை. அதனால் நாளை தான் நான் போடுவேன்.

சாலையிலும் பாதையிலும் மட்டுமில்லாமல் ஓவியங்கள் எங்கெங்கோ பிரமிக்க வைத்தன.

பகிர்வுக்கு நன்றி.

ஆச்சி ஸ்ரீதர் said...

சார் வாக்களிப்பிற்கும் கருத்திற்கும் நன்றிகள்.

ஆச்சி ஸ்ரீதர் said...

மாய உலகம் ராஜேஷ் என்பவர் இறந்துவிட்டதாக தமிழ்10 ல் பதிவை இணைக்கும்போது ஒரு பதிவில் படித்தேன்.மிகவும் வருந்துகிறேன்.என்ன விபரம் என்று தெரியவில்லை.

RAMA RAVI (RAMVI) said...

ஓவியங்கள் கண்ணையும் மனதையும் கவர்ந்து விட்டதும் ஆச்சி.சிறப்பாக இருக்கு.

கீதமஞ்சரி said...

முப்பரிமாண கலைநுட்பத்தில் படைக்கப்பட்ட ஓவியங்கள் ஒவ்வொன்றும் அற்புதம் என்னும் சொல்லை அர்த்தமிழக்கச் செய்துவிட்டன. பகிர்வுக்கு நன்றி ஆச்சி.

பதிவர் மாயஉலகம் பற்றி நீங்கள் சொல்லித்தான் அறிகிறேன். தகவல் உண்மையாக இருப்பின் மிகவும் வருந்துகிறேன்.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல ஓவியங்கள்...

காணொளி பார்த்தேன்... ஓவியம் நன்றாகத்தான் வரைகிறார்.... :))))

ஆச்சி ஸ்ரீதர் said...

வருகை தந்து ஓவியங்களை ரசித்த அனைவருக்கும் நன்றிகள்.

ADHI VENKAT said...

அழகான ஓவியங்கள்....

பகிர்வுக்கு நன்றி ஆச்சி...

ஞா கலையரசி said...

மிகவும் அற்புதமான ஓவியங்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

Anonymous said...

அருமையான ஓவியங்கள்... வாழ்த்துக்கள் சகோதரி...

ஆச்சி ஸ்ரீதர் said...

@ஆதி
@கலையரசி
@ரெவெரி

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.

kowsy said...

மனிதனுக்குள் எத்தனை திறமைகள் இருக்கின்றன. நினைத்தால் ஆச்சரியமாக இருக்கின்றது. இவற்றை தெரியப்படுத்தியமைக்கு மிக்க நன்றி. இன்றுதான் முதலில் உங்கள் பக்கம் நுழைந்தேன் . அற்புதமான பல விடயங்கள் கண்ணில் படுகின்றன. நேரம் கிடைக்கின்ற போது உங்கள் பக்கமும் பயணம் செய்கின்றேன் . வை கோ சார் இக்கு நன்றி. ஏனென்றால் அவர்தான் உங்களை அறிமுகப் படுத்தினார் .வாழ்த்துகள்

பால கணேஷ் said...

ஒவியங்கள் அனைத்தையும் ரசித்தேன். உதடால் ஓவியம் வரையும் மங்கையைக் கண்டு பிரமித்தேன். அருமை.

ஆச்சி ஸ்ரீதர் said...

@சந்திரகெளரி

தங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி மேடம்

தங்களின் வரவும்,கருத்துக்களும் என்னை மேம்படுத்த உதவும்.


@கணேஷ் சார்

வருகை தந்து ரசித்து கருத்திட்டமைக்கு நன்றி சார்.

ஆச்சி ஸ்ரீதர் said...

//வை.கோபாலகிருஷ்ணன்has left a new comment on your post "கதம்பம் @ 1/02/2012":

http://gopu1949.blogspot.in/2012/02/liebster-blog-award-german.html

அன்புடையீர்,

மேற்படி தளத்திற்கு தயவுசெய்து வருகை தாருங்கள்.

விருது ஒன்று தங்களுக்காகக் காத்திருக்கிறது.

அன்புடன் vgk//


சார் பப்ளிஷ் கொடுத்தேன்,காணாமல் போய்விட்டது.அதனால் மெயிலில் வந்ததை காப்பி பேஸ்ட் செய்துள்ளேன்., விருது வழங்கியுள்ளமைக்கு மிக்க நன்றி சார் .விருதினைப் பெற இதோ வருகிறேன் உங்கள் தளத்திற்கு.

aalunga said...

நல்ல ஓவியங்கள்!