இத்தனை விதங்களா?
இத்தனை நிறங்களா ?
இத்தனை குணங்களா?
அட! பேசுகிறதே !
அட! சிரிக்கிறதே !
பூக்களை பூக்களே அழ
வைக்கிறதே !
மலருக்கு மலரே
குணப்படுத்துகிறதே !
ஒரே நாளில்
ஒரே நாளில்
வதங்கவில்லையா?
மணமில்லாத மலருக்கு
மனமா ?
ஒ ! மனித மலர்களா?
ஒ ! மனித மலர்களா?
2 comments:
என் கணவருக்கு அடுத்து உங்கள் மூலம் இரண்டாவது supperb கிடைத்துள்ளது.நன்றி
manidha malargal enakku romba pidichurukku.
very nice.
Post a Comment