*வணக்கம் வருகைக்கு நன்றி*

Jan 9, 2011

மனித மலர்கள்
இத்தனை விதங்களா?
இத்தனை நிறங்களா ?
இத்தனை  குணங்களா?
     அட!       பேசுகிறதே !
     அட!       சிரிக்கிறதே !
பூக்களை பூக்களே அழ
      வைக்கிறதே !
  மலருக்கு         மலரே
குணப்படுத்துகிறதே !
  ஒரே   நாளில்
வதங்கவில்லையா?
மணமில்லாத மலருக்கு
         மனமா ?
ஒ !  மனித மலர்களா?

2 comments:

ஆச்சி ஸ்ரீதர் said...

என் கணவருக்கு அடுத்து உங்கள் மூலம் இரண்டாவது supperb கிடைத்துள்ளது.நன்றி

Angel said...

manidha malargal enakku romba pidichurukku.
very nice.