*வணக்கம் வருகைக்கு நன்றி*

Oct 21, 2011

தீபாவளி வந்துவிட்டதா?

                                           Diwali Diyas Happy DiwaliDiwali Graphic #11Happy DiwaliHappy Diwali

                                           Diwali Graphic #90
 
                                         Diwali Graphic #57




Diwali Graphic #53Diwali Graphic #66




                              
                                                          


அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.
அனைத்து படங்களும் இணையத்திலிருந்து திரட்டியது.
சில வாரங்களுக்கு பிறகு சந்திக்கிறேன்.

11 comments:

வெங்கட் நாகராஜ் said...

உங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

சில வாரங்கள் விடுமுறையா வலைப்பூவிற்கு...

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் அசத்தலான படங்கள். அருமையான பகிர்வு.

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

ஊருக்கு ஜாக்கிரதையாகப் போய் விட்டு, ஜாலியாக எல்லாம் எஞ்ஜாய் செய்து விட்டு, சீக்கரமாக வாங்க!

முக்கியமாக அமிர்தாக்குட்டியை கவனமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்.

அவளுக்கும் தனியே ஒரு செல்போன் [தண்ணியில் ஊற வைக்க] வாங்கிக் கொடுக்க மறக்காதீங்க.

அவள் மிகப்பெரிய விஞ்ஞானியாக வந்து, "Water Prooஃப் mobile phone” ஐக் கட்டாயம் கண்டுபிடிக்க அதுவே உதவக்கூடும்.

vgk [Voted in Tamilmanam & Indli]

Angel said...

சந்தோஷமா தீபாவளியை கொண்டாடிட்டு விடுமுறைக்கு பின் வாங்க .

கீதமஞ்சரி said...

பார்க்கவே படங்கள் ஊருக்குப் போகும் ஆசையைத் தூண்டுது. உங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

அம்பாளடியாள் said...

என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் உறவினர்களுக்கும் உரித்தாகட்டும் .மிக்க நன்றி பகிர்வுக்கு ........

Avargal Unmaigal said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
"தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்

காந்தி பனங்கூர் said...

தங்களுக்கும், தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

சிவகுமாரன் said...

தீபாவளி வாழ்த்துக்கள் . தீபாவளிக்கு மதுரைக்கு வந்திருக்கிறீர்களா மேடம்.?

Unknown said...

படங்கள் அனைத்துமே அருமையாக உள்ளன. வாழ்த்துக்கள்

Learn said...

காலம் தாழ்த்திய எனது வாழ்த்துக்களையும் ஏற்றுக் கொள்ளுங்கள்

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

ஆச்சி ஸ்ரீதர் said...

வருகை தந்து வாழ்த்து தெரிவித்த அனைத்து அன்பர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.