*வணக்கம் வருகைக்கு நன்றி*

Sep 15, 2011

குண்டு குழிகளில் அசம்பாவிதங்களை தடுக்க

ஊர்களில் பிடித்த இடங்களில் இருக்கும் துறையினர்கள் ஆளுக்கொரு குழி தோண்டி வேலை முடிந்ததோ இல்லையோ அரைகுறையாக குழிகளை மூடாமல் செல்ல,அப்பாவி குழந்தைகள் அதில் விழுந்து பலியாகும்.எத்தனை குழந்தைகளை பலி கொடுத்தாலும் யாரும் திருந்துவதாகத் தெரியவில்லை.ஒவ்வொருமுறை இந்த செய்தியை கேள்விப்படும்போதேல்லாம் வேதனையுற்ற மனங்களை ஆறுதல்படுத்த பின்வரும் காட்சிகள். 
 

11 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

குண்டு குழிகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் சூப்பர் படங்கள்.

அருமையான பதிவு. பாராட்டுக்கள். vgk

வை.கோபாலகிருஷ்ணன் said...

தமிழ்மணம்: 2
இன்ட்லி: முதல் வோட்டே போடப்படவில்லை.
vgk

raji said...

நல்ல விழிப்புணர்வு பதிவு.படங்கள் தெளிவாக அருமையாக இருந்தது.பகிர்விற்கு நன்றி

raji said...

ஏன் இண்ட்லியில் சப்மிட் செய்யவில்லை?நான் சப்மிட் செய்து ஓட்டும் போட்டு விட்டேன்.தமிழ் மணம் 3

KParthasarathi said...

இந்த மாதிரி சம்பவங்களுக்கு யார் பொறுப்போ அவர்களை பத்து வருஷம் உள்ளே தள்ளினால் ஒழிய இதற்கு விமோசனம் கிடையாது.தயவு தாக்ஷின்யமே கூடாது.

வெங்கட் நாகராஜ் said...

குண்டு குழிகள் பற்றிய நல்ல படங்கள்...

ஆச்சி ஸ்ரீதர் said...

@வை.கோபாலகிருஷ்ணன் சார்

நன்றி சார்.மனதை தாக்கும் விசியம் இது.படங்கள் பொருத்தமாக கிடைத்தது.

@ராஜி
மிக்க நன்றிங்க.
இன்றுவரை இணையதள கனக்சனில் பிரச்சனை.

பதிவு பப்ளிஷ் செய்தவுடன் டேஷ்போர்டில் அப்டேட் ஆகமாட்டிங்கிது.மீண்டும்,மீண்டும் கிலிக் செய்தால் மட்டுமே டிஸ்ப்ளே ஆகிறது.இண்ட்லியில் இணைக்க முடியவில்லை.இன்று என் டேஸ்போர்டில் ஒருவருடைய பதிவுகள் அனைத்தும் டிஸ்ப்ளே ஆகிறது.என்ன நடக்குதுனு ஒன்னும் புரியல.

@கே.பார்த்தசாரதி
நன்றி.இந்த சம்பவங்களை கேட்கும்போது ரொம்ப கோபமும்,பரிதாபமும் வரும்.தண்டனை கடுமையாக கொடுக்கனும்.

@வெங்கட்நாகராஜ்
நன்றிங்க

அம்பாளடியாள் said...

இயற்க்கை எழில் கொஞ்சும் அழகிய வலைத்தளம் அருமை !..அத்தோடு உங்கள் பயனுள்ள விழிப்புணர்வுப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோ வாழ்த்துக்கள்.................

அம்பாளடியாள் said...

ஓட்டுக்கள் மூன்றும் போட்டாச்சு .......

ஆச்சி ஸ்ரீதர் said...

@அம்பாளடியாள்
முதல் வருகைக்கு நன்றி.தங்கள் கருத்திற்கும்,வோட் அளித்துள்ளமைக்கும் நன்றி.

ADHI VENKAT said...

படங்கள் நன்றாக இருந்தது.
பகிர்வுக்கு நன்றி.