*வணக்கம் வருகைக்கு நன்றி*

May 17, 2011

என்ன கொடுமை - ஏடிஎம் ல நடக்குது

ஏடிஎம் ல் பணம் எடுக்கும்போது பல அனுபவங்கள் நிகழ்ந்திருக்கும்.இங்கே என்னென்ன கொடுமை நடக்குதுனு பார்ப்போமா?சும்மா தமாசுக்குதான்.


 இவர் தன் பணத்தை எடுக்க வந்திருக்கிறாரா?அடுத்தவங்க பணத்தை எடுக்க வந்திருக்கிறாரா?அல்லது பணத்தை எடுத்துகிட்டு  ரசிதுகளை மட்டும் அங்கயே போட்டு விட்டு போயிடுறாங்களே,அதைதான் மூட்டை நிறையா வச்சிருக்கிறாரோ!இவர் மனைவி பணம் எடுக்கிறத மத்தவங்க பாத்துடக் கூடதாம். நாம் பணம் எடுக்கும்போது அடுத்தவங்க பாக்கக் கூடாதுதான் அதுக்குனு இப்படியா?

இது என்ன கோலம்?.அய்யோ பாவம்!யாரிடம் எதுக்கு அடி வாங்கினாரோ தெரியல.


இந்த அநியாயம் எங்கெயாவது உண்டா?கொடுமை கொடுமை என கோவிலுக்கு போனால் அங்க ரெண்டு கொடுமை தலைய விரிச்சாடுதாம்.பெரியவங்களுடன் வராமல் இந்த வாண்டுகள் கஷ்டப்படுதே!


                                    ம்..இது என்ன டெப்பாசிட்?ரசிதுகளுக்கா?

                                         
                                            
              
                   இவ்ளோ உயரத்தில் எப்படிங்க பணத்தை எடுக்கிறது?ரொம்ப கஷ்டம்.

 
                        அதுக்குனு  இப்படி தரமட்டத்தில் இருந்தாலும் கஷ்டம்தான்!!!

                         பணம் வராட்டாலும் இப்படி கேம்ஸ் இருந்துச்சுனா கொஞச  நேரம்       விளையாடிவிட்டு  வரலாம்  குளுகுளு  ஏசியில்.


ரசிது காகிதம் கொட்டி கிடப்பது போல பணம் வந்து குவிந்திருந்தால் எப்படி இருக்கும்.இதென்ன கண்ணாடிலாம் மாட்டி வச்சுருக்காங்க.பழுதடைந்த ஏடிஎம் ல்  இப்ப கண்ணாடி வியாபரம் நடக்குது போலருக்கே!

16 comments:

Lali said...

கலாட்டா பதிவு :)

http://karadipommai.blogspot.com/

எல் கே said...

hahaha sema comedy aacchi

வெங்கட் நாகராஜ் said...

நல்லா இருக்கே இந்த படங்களும், அதற்கு நீங்கள் கொடுத்த விளக்கங்களும்…. :)))))))

வேலவன் said...

ha ha ha .. super

Chitra said...

ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....

அமுதா கிருஷ்ணா said...

super...

Unknown said...

ப்லா, ப்லா,ப்லா,ப்லா,ப்லா,

Angel said...

ஹா ஹா ஹா !!!!
படங்களும் விளக்கமும் சூப்பர் .

ஆச்சி ஸ்ரீதர் said...

@லலி

வாங்க, கவிதை ராணிக்கு நன்றி

@எல்.கே
நன்றி,

சந்தோசம்.இந்த படங்களை பார்த்த போது எனக்கும் சிரிப்பு தாங்க முடியல.

@வெங்கட் நாகராஜ்
நன்றி,எதோ என்னால முடிந்தது.


@வேலவன்

அப்படியா?ஓகே.முதல் வருகைக்கு நன்றிங்க.

@சித்ரா

இந்த பதிவை நானே பல முறை பாத்து சிரித்துக்கொண்டேன்.உங்க சிரிப்பும் என்னை உணரவைக்கிது.நன்றி

@அமுதா கிருஷ்ணன்
வாங்க,வாங்க
நன்றி.

@enayam thahir

முதல் வருகை
ஓகே,ஓகே.நன்றிங்க

@ஏஞ்சலின்
நன்றி,படத்தை பார்த்து என் மனதில் தோன்றியதை சொல்லிவிட்டேன்.

ஒகே இனி எல்லோர்க்கும் atm போகும்போது இந்த பதிவு ஞாபகம் வந்தா சரி.

இண்ட்லியில் வாக்களித்த அனைவருக்கும் நன்றிகள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஒரேயடியா சிரிக்க வச்சுட்டீங்க. நன்றி.

Voted
Indli 21 to 22
Tamilmanam 3 to 4

hayyram said...

nalla photos

சாகம்பரி said...

கணக்கு பார்த்து செலவு பண்ணணும்ங்கிறத தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க போலிருக்கு.

பாலா said...

செம கலாட்டா.. :))

Unknown said...

haa haa haa................very nice.............eppadithaan kandupidikiraangalo.

கீதமஞ்சரி said...

படங்களும் வர்ணனைகளும் கலக்கல். ரசித்துச் சிரித்தேன்.

ஆச்சி ஸ்ரீதர் said...

@வாங்க,கோபலகிருஷ்ணன் சார்
@ வாங்க,hayyram
@வாங்க சாகம்பரி.இருக்கலாம்
@வாங்க,பாலா
@வாங்க abu sana.ரகசியம் சொல்லமாட்டேன்.

@வாங்க,சரோ
@வாங்க,கீதா

வருகை தந்து ரசித்த அனைவருக்கும்,முதல் வருகையினருக்கும் நன்றிகள்.