*வணக்கம் வருகைக்கு நன்றி*

Apr 2, 2011

ரிலாக்சா போய் மேச் பாருங்க

தலைப்பைப் பார்த்து என்னதுனு பார்க்கலாம்னு வந்தவர்களுக்கு நன்றி.ஆனால் மதியம் விளையாடப் போகும் கிரிக்கெட் சம்பந்தம்மா யாரு  வேல்ட் கப் வாங்க போறாங்கனு நான் எதுவும் சொல்ல விரும்பலங்க. டென்சனா இருக்கிறவங்க போய் மேச் பார்க்க கீழிருக்கும் படங்களைப் பார்த்து  சற்று மனதை  ரிலாக்சா வச்சுக்க சின்ன முயற்சி.இதை பார்த்து யாரும் டென்சன் ஆனால் நான் பொறுப்பில்லப்பா!!
































13 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

எங்கேயிருந்து தான் இந்தப்படங்களைப் புடுச்சு எங்களுக்கு அனுப்பினீங்களோ!

பார்க்கும்போதே ஒரே டென்ஷன் ஆகிடுச்சு. டென்ஷன் ஆகாம ரிலாக்சா போய் மேட்ச் பாருங்கோன்னு தலைப்பு வேறு.

உங்களுக்கு கொலஸ்ட்ரால் ஜாஸ்தியா இருக்கும்னு தோணுது. சும்மா விளையாட்டுக்குச் சொல்றேன். கோபிச்சுக்காதீங்க, நீங்களும் டென்ஷன் ஆகிடாதீங்க.

அன்புடன் vgk

ஆச்சி ஸ்ரீதர் said...

@கோபலகிருஷ்ணன் சார்

அதான் நல்லா திட்டு வாஙினதற்கு பிறகு நான் எப்படி ரிலாக்சா இருக்க முடியும்.சரி பரவாயில்லை...............இதெல்லாம் சாதரணங்க,

கவிதை வீதி... // சௌந்தர் // said...

பார்த்தவுடன் சிரிப்பை வரவைக்கும் படங்கள்..
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இப்ப போய் மேட்ச் பார்க்கிறேன்..

ஆச்சி ஸ்ரீதர் said...

@கவிதை வீதி செளந்தர்

வாங்க,முதல் வருகைக்கு நன்றி.படங்களை ரசிச்சு ஆறுதலா ரெண்டு வார்த்தை சொன்னதற்கு நன்றி.

ADHI VENKAT said...

படங்களை நன்றாக சேகரித்திருக்கீறீர்கள் ஆச்சி. டென்ஷன் ஆயிடுச்சு! :))))

இராஜராஜேஸ்வரி said...

டென்ஷன் !!டென்ஷன் !!

Unknown said...

படங்கள் அருமை மேடம்...

வை.கோபாலகிருஷ்ணன் said...

எனக்கு மிகவும் டென்ஷன் ஏற்படுத்தியது அந்க்குழந்தை படும் பாடு தான்.

அந்த நாயை முதலில் அடித்துத்துரத்தி, குழந்தைக்கு தடுப்பூசி போட்டு வாருங்கள்.

டி.வி. பெட்டி மீது படுத்திருக்கும் குழந்தைக்கு உடல் சூடு ஜாஸ்தியாகி விடும். World Cup கிரிக்கெட்டில் மூழ்கப்போகும் நாம், அந்தக் குழந்தையை மறந்து விட வாய்ப்புக்கள் அதிகம்.

அதுபோல அந்தப்பெரியவர் ஊஞ்சல் ஆடுகிறார். குழந்தை பின்னால் தொங்க விடப்பட்டுள்ளது அதையும் காப்பாத்துங்க.

மற்றபடி அனைத்துப்படங்களும் மிகவும் ரசிக்கக்கூடியதாகவே இருந்தன. பாராட்டுக்கள்.

[குழந்தை மனம் உள்ள எனக்கு குழந்தைக்கு ஏதாவது ஆபத்து ஏற்படும் என்றால் மட்டும், அதைத் தாங்கிக்கொள்ள முடிவதில்லை]

மற்றபடி உங்கள் மேல் எனக்கு எந்தக்கோபமும் இல்லை.

வை.கோபாலகிருஷ்ணன் said...

உங்களாலேயே, மிகவும் டென்ஷனுடன் ஆடிய இந்திய கிரிக்கெட் அணி, இறுதியில் எப்படியோ கஷ்டப்பட்டு, உலகக்கோப்பையை வென்று விட்டது, மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தீபாவளிபோல தொடர்ந்து பட்டாஸுக்கள் வெடித்த வண்ணம் எங்கள் தெருவில் ஒரே அமர்க்களம். வாழ்க பாரதம். அன்புடன் vgk 11 pm 2.4.11

சாந்தி மாரியப்பன் said...

அசத்தலான படங்கள்..

ஆச்சி ஸ்ரீதர் said...

வருகை தந்து படங்களைப் பார்த்து டென்சனான,ரசிச்ச அனைவருக்கும் நன்றிகள்.

Unknown said...

ரிலாக்ஸ்...