*வணக்கம் வருகைக்கு நன்றி*

Apr 16, 2011

இதெல்லாம் மனுஷன் போட்டுக்கத்தானா?

10 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

எல்லாக்காலணிகளும் அருமையாகவே வடிவமைக்கப்பட்டுள்ளன.

அந்த ஆணிபோன்றவை, குதிகாலில் குத்திவிட்டது போன்ற ஒரு உணர்வில் என் குதிகால்களில் ஒரே வலி ஏற்படுத்தி விட்டீர்கள்.

எலி வடிவக் காலணியைப்பார்த்து நிஜமாவே பயந்து அலறிவிட்டேன், எலிஸபத் டவர்ஸ்ஸில் வந்த ராமசுப்பு போலவே.

அது மட்டும் எனக்கு சுத்தமாகப் பார்க்கவே பிடிக்கவில்லை.

எனினும் மற்றவற்றிற்கு என் பாராட்டுக்கள்.

வோட்டுகளும் போட்டு விட்டேன்.

இனிபோய் நிம்மதியாக தூங்க வேண்டியதுதான் பாக்கி.

ஆனால் தூக்கம் வந்தால் தான் உண்டு.

எலியைக்காட்டி நீங்கள் இப்படி பயமுறுத்தியிருக்க வேண்டாம்.

எலியைத்தெரியாமல் பார்த்துத் தொலைத்துவிட்டேன். அதே ஞாபகத்தில் எனக்கு இன்று தூக்கமே வரப்போவதில்லை.

போங்க உங்களோடு நான்
....... டூ.[காய்]

சிவகுமாரன் said...

அட என்னங்க இது.
அந்த எலிக் காலணியும் , குதிரைக் காலும். பயமுறுத்துது.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

அட என்னங்க இது.
அந்த எலிக் காலணியும் , குதிரைக் காலும். பயமுறுத்துது.

உண்மையே..

எல் கே said...

அந்த எலிக் காலணி நல்லா இருக்கே

முத்துலெட்சுமி/muthuletchumi said...

எலி தான் மிரட்டுது :)

வலிப்போக்கன் said...

பார்த்தவுடனே தெரிஞ்சுபோச்சு இதெல்லாம் மனுஷன் போட்டுக்கிறதில்லன்னு

வெங்கட் நாகராஜ் said...

:) நல்ல மாடல்கள் :) ஆனா போடத்தான் முடியாது!!!!

Angel said...

அந்த ஸ்டுல்களை மாட்டி இருக்கும் கால்கள் ரொம்ப பாவம் .
இந்த காலணிகளை போட்டுக்கிட்டு நம்மூர் பல்லவனில் ஏறினால்
எப்படி இருக்கும் .

இராஜராஜேஸ்வரி said...

இதெல்லாம் மனுஷன் போட்டுக்கத்தானா?//
Funny..

ஆச்சி ஸ்ரீதர் said...

நவீன காலணிகளை ரசித்த அனைவருக்கும் நன்றி.

எலி காலணிதான் முதல் விருது வாங்கும் போலிருக்கு.

மற்றொரு மீன் காலணி ஒன்று இருந்தது.அது ஏற்கனவே ம.தி.சுதா அவர்களின் பதிவு ஒன்றில் இடம் பெற்றுவிட்டதால் அதை விட்டுவிட்டேன்.