கூகுளில் அவ்வப்போது எதாவது புது யூசர் ஃபரண்ட்லி அப்பிளிகேசன்ஸ் வரும்,பிடித்திருந்தால் உபயோகிப்போம்.இல்லையெனில் விட்டுவிடுவோம்.
என்னவென்றாவது பார்ப்போம்
ஜிமெயில் மோசன் என்று புதிதாக தென்பட அது என்னனு பார்ப்போம்னு பார்த்தால் இந்த விளக்கவுரை வீடியோ கிளிப்பிங் இருந்தது.பார்த்து தெரிந்துகொள்ளவும்.
இப்படி ஒரு எளியமுறை வந்துவிட்டால் எவ்வளவு நல்லாருக்கும்.இது எதிர்கால திட்டமாக இருக்கலாம்,ஆனால் இன்று ஏப்ரல் ஒன்று முட்டாள்கள் தினத்திற்கான திட்டமாங்க.நான் வெற்றிகரமா ஏமாந்துட்டேன். நீங்க????

11 comments:
ஆச்சி காலையிலேயே இதை பார்த்து விட்டேன். தப்பிச்சேன்
ஹையா, நானும் உங்களைப்போலவே ஏமாந்துட்டேன் போலிருக்கு. ஆனால் எங்கள் வீட்டில் கம்ப்யூட்டர் ஸ்பீக்கர் வேலையே செய்யவில்லை இன்று. அதனால் என்ன சொன்னார்கள் என்றே புரியவில்லை. நல்லவேளையாக நானும் ஏமாறாமல் தப்பிச்சுட்டேன் போலயிருக்கு.
ஆச்சியே ஏமாந்தாச்சு . நானெல்லாம் எம்மாத்திரம்?
thanks for sharing...
:-))
இப்புடி எத்தனை பேர் அலையுறாய்ங்களோ தெரியல...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
ஈழத் தமிழனுக்கு கருணாநிதியில் பிடித்த ஒரே சம்பவம்
இன்னொருத்தம் ஏமாந்தத வேடிக்கை பார்த்தேன் அவ்வளாவுதான் :-)
ஏமாறாமல் தப்பிச்சேன்
அப்போ இது உண்மை இல்லையா?
@எல்.கே
அப்ப காலையிலே ஏமாந்துட்டிங்களா?
@கோபலகிருஷ்ணன் சார்
அதெல்லாம் ஒத்துக்க முடியாது.
@சிவகுமாரன்
”நானும் ஏமாந்துட்டேனு”ஒத்துக்கிறதற்கு என்னா பில்டப்பு!.
@மதுரை சரவணன்
ஓகே
@சிநேகிதி
முதல் வருகை.ஓகே
@ம.தி.சுதா
எந்த பாதிப்புமில்லாம இதோட விட்டுடாங்களேனு சந்தோஷப்பட்டுக்க வேண்டியதுதான்.
@சுரேஷ்
சரி,நம்பிட்டோம்
@இராஜராஜேஸ்வரி
நம்பியாச்சு
@jenosh jeyam
இப்போ உண்மையில்ல,வருங்காலத்தில் இந்த புதுமை வந்தாலும் வரலாம்.
வருகை தந்த அனைவருக்கும் நன்றிகள்,இண்ட்லியில் வாக்களித்த அனைவருக்கும் நன்றிகள்.
அதை திறந்துட்டு வைரஸ் எதாவது இருக்கும்னு நினைத்து உடனே க்ளோஸ் பண்ணிட்டேன்
முழுசா பாக்கல்லை .
Post a Comment