*வணக்கம் வருகைக்கு நன்றி*

May 6, 2011

இயற்கை இதய வடிவ அதிசியங்கள்


இந்தியாவின் சுற்றுலாப்பகுதியில் ஒன்று. நீலகிரி மலையும்,கேரளாவின் வெல்லாரி மலையும் இணையும் இடமாம்,சீம்ப்ரா  உச்சி எனப்படுகிறது. இது வற்றாத ஏரி


ஒஹியொவில் அமைந்துள்ள ஏரி
படகோனியாவின் குட்டியர்ஸ் ஏரியில் இதய வடிவ தீவு


தைவான் நாட்டில் தைபே மாநகரத்தில் இப்படி ஒரு ஈரநிலம் காணப்படுகிறது.கெளண்டு நேச்சுரல் பார்க் என அழைக்கப்படுகிறதாம்.


கரொசியா(croatia)கலேசஞ்சக் தீவு

ஃபிஜி நாட்டின் டவுரா தீவு

 வடக்கு ஸ்பெயினில் கேண்டப்ரியா என்ற இடத்தில் அமைந்துள்ள இதய வடிவ காடு.

புது கலடோனியோவில் உள்ள  ஒரு வெப்பமண்டல சதுப்புநில தாவர வகைக் காடு


                            

ஆஸ்திரேலியாவில் அமைந்துள்ள பவளப்பாறை


18 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

அனைத்தும் அருமை


இன்ட்லி + தமிழ்மணம் வோட்டு போட்டு விட்டேன். 1 to 2 இரண்டிலும் என்னுடையது.

வை.கோபாலகிருஷ்ணன் said...

இயற்கை இதயங்களுக்கு என் இதயம் கனிந்த பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

நல்ல இதயம் கொண்ட உங்களால் காட்டப்பட்டுள்ளது தான் இதில் மேலும் சிறப்பாகத் தெரிகிறது. பகிர்வுகு நன்றிகள், மேடம்.

பாட்டு ரசிகன் said...

உண்மையில் வியக்க வைக்கிறது..
இது இயற்கையின் காதல் போல...

சாகம்பரி said...

படம் 4 காதலினால் நாணம் கொண்டு நிற்கிறது போலும். அதே போல 5 வது இதயம் காதல் தோல்வியினால் ஒரு பக்கம் சாய்ந்து கொண்டதோ? அழகிய இதயங்கள்.

ம.தி.சுதா said...

அத்தனையும் ரம்மியமாக இருக்கிறது... என்ன ஒரு அழகு நன்றி நன்றி..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
அளவுக்கதிகமான பரசிட்டமோல் என்ன செய்யும்.. (Paracetamol Poisoning)

Unknown said...

super pictures

எல் கே said...

அனைத்து படங்களும் அருமை ஆச்சி

Anonymous said...

அருமையான படங்கள் உங்கள் தேடலுக்கு பாராட்டுக்கள் --

ஆச்சி ஸ்ரீதர் said...

@வை.கோபலகிருஷ்ணன் சார்

நன்றி.தாங்கள் வாக்களித்துள்ளதை பின்னூட்டத்தில் குறிப்பிடுவதைக் காணும் பிறர் ”நான் உங்களை வோட்டு போட சொல்லி மிரட்டி வைத்துள்ளதாக நினைக்கப் போகிறார்கள்.

ஒன் மோர் இதயம் நமக்கு வைத்திருந்தால் எப்படி இருக்கும்?னு யோசித்துக் கொண்டிருக்கிறேன்

@பாட்டு ரசிகன்
வருகைக்கு நன்றி,இருக்கலாம்.
ஃபாலொயர்சில் ஐமபத்தி ஒன்றாவது நபராக இணைந்தமைக்கு நன்றி.


@சாகம்பரி
நன்றி மேடம்,உங்கள் ரசனையே தனிதான்

ஆச்சி ஸ்ரீதர் said...

@ம.தி.சுதா
மிக்க நன்றி

@சுரேஷ்
வாங்க,நன்றி

@எல்.கே
நன்றிங்க

@கந்தசாமி
வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி

Angel said...

அருமையான படங்கள் ஆச்சி .
பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

இராஜராஜேஸ்வரி said...

இயற்கையான அருமையான இதயப் பகிவுக்குப் பராட்டுக்கள்.

கீதமஞ்சரி said...

இயற்கை காட்டிய இதயங்களை இதமாகக் காட்டிய ஆச்சிக்கு என் இதயங்கனிந்த பாராட்டுகள்.

ADHI VENKAT said...

அனைத்துமே அழகான படங்கள். பகிர்வுக்கு நன்றி ஆச்சி.

cheena (சீனா) said...

அன்பின் ஆச்சி ஆச்சி - இதய வடிவில் உள்ள இயற்கையின் அதிசயங்கள் அத்தனையும் அருமை - இரசித்தேன் - நன்று நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

ஆச்சி ஸ்ரீதர் said...

@சீனா சார்
தங்கள் வருகையிலும் கருத்திலும் மகிழ்கிறேன்.
நன்றி.

பால கணேஷ் said...

ஹாய்... சிஸ்! நடுவுல கொஞ்ச நாள் பிஸியாயிட்டதால இந்த மாதிரி நல்ல பல படைப்புகளை மிஸ் பண்ணிட்டேன்கறது புரியுது. இனி ரெகுலர் அட்டெண்டன்ஸ்! சரியா டீச்சர்! ஒவ்வொரு படமுமே அழகா ரசனைக்குரியதா இருக்குது.

ஆச்சி ஸ்ரீதர் said...

நானும் உங்க பதிவுகளையும் மிஸ் பன்றேன் .பதிவுகள் எங்கே போய்விடப்பொகுது .படிச்சிடுவோம்.

சாகம்பரி மேடம் எங்க போனாங்க ,கண்டுபிடிச்சு யாராவது சொல்லுங்க