*வணக்கம் வருகைக்கு நன்றி*

Oct 3, 2011

தாழ்மையான அறிவிப்பு

   இன்று முதல் தொடங்கும் வாரத்திற்கு வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்றுள்ளேன்.

நாளை முதல் அறிமுகப்படுத்தவிருக்கும் பதிவாளர்களுக்கும் பதிவுகளுக்கும் தங்களின் ஆதரவை தெரிவிக்கவும்.

இன்றைய சுய அறிமுகத்திற்கான லின்க் இதோ

14 comments:

வெங்கட் நாகராஜ் said...

வாழ்த்துகள்.... கலக்குங்க!!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

வாழ்த்துக்கள்...

மாய உலகம் said...

வாழ்த்துக்கள்.. அசத்துங்கள்

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

வாழ்த்துக்கள்..

thirumathi bs sridhar said...

@வெங்கட் நாகராஜ்
@கவிதை வீதி சளெந்தர்
@மாய உலகம்
@வேடந்தாங்கல் கருன்


வருகைக்கும்,வாழ்த்திற்கும் நன்றிகள்

angelin said...

வாழ்த்துக்கள் ஆச்சி.இதோ அங்கே வருகிறேன்

வை.கோபாலகிருஷ்ணன் said...

வாழ்த்துக்கள்.

கவலையே படாதீங்க!

தினமும் வந்து திகட்டும்படி பின்னூட்டங்கள் கொடுத்து அசத்திப்புடுவோமில்லே!

கோவை2தில்லி said...

வாழ்த்துகள். தினமும் வந்து ஆதரவு தருகிறோம்.

அசத்துங்க.

சாகம்பரி said...

வாழ்த்துக்கள். மின்சாரபகவான் அருள் கிட்டும் போதெல்லாம் வந்து பார்க்கிறேன்.

இரவு வானம் said...

மனமார்ந்த் வாழ்த்துக்கள் மேடம்

மழை said...

வாழ்த்துக்கள்.

குடிமகன் said...

வாழ்த்துக்கள்!!

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

வாழ்த்துகள் உங்கள் ஆசிர்யர் பணி சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துகள்...

மௌன மலர் said...

தாமதத்திற்கு மன்னிக்கவும்...
அறிமுகபடுத்தியதற்கு
நன்றி.......
இனி தொடர்வேன்....
வாழ்த்துக்கள்....