*வணக்கம் வருகைக்கு நன்றி*

Jan 5, 2013

பிறந்த நாள்

 பிறந்த நாள் யாருக்கு?என்னுடைய இந்த வலைப்பக்கத்திற்குதான் இன்று  3 வது பிறந்த நாள். இங்கு  என் பதிவுகளை வெளியிடத் தொடங்கியதில் இன்று இரண்டாம் வருடம் நிறைவடைகின்றது.

2011 ல் 80  பதிவுகளும்
2012 ல் 26   பதிவுகளும்

பதிந்துள்ளேன்.

2013 ஆம் வருடத்தில் இதுவே என் முதல் பதிவுமாகும்.

பின்தொடர்வோரில் (111 பேர் ) இணைந்துள்ளவர்களுக்கும்
பின்னூட்டங்கள் அளித்து நிறை குறைகளை தெரிவப்பவர்களுக்கும்
என் மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கின்றேன்.

 இந்நாளில் என்னை மிகவும் கவர்ந்த பரதநாட்ய வீடியோ கிளிப்பிங்குகளை அரங்கேற்றுகின்றேன் .கண்டு மகிழுங்கள் . அனைவருக்கும் தாமதமான புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

16 comments:

பூந்தளிர் said...

3-வது ஆண்டில் அடியெடுத்து வைத்தற்கு முதலில் என் வாழ்த்துக்களைத்தெரிவித்துக்கொள்கிரேன்.படங்கள் எல்லாம் நல்லா இருக்கு. பகிர்வுக்கு நன்றிங்க.

”தளிர் சுரேஷ்” said...

அட! நேற்று நான் பிறந்த நாள் கொண்டாடினேன்! ஐ மீன் என் வலைப்பூ இரண்டாண்டுகள் நிறைவடைந்தது! இன்று நீங்கள் கொண்டாடுகிறீர்கள்! வாழ்த்துக்கள்!

வை.கோபாலகிருஷ்ணன் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

அடடா, வலைப்பக்கத்திற்கா? OK OK

நான் உங்களுக்கே உங்களுக்கோ என ஆச்சர்யப்பட்டுப்போனேன். ;))))))

வை.கோபாலகிருஷ்ணன் said...

இந்த ஆண்டின் முதல் பதிவுக்கும், ஆக மொத்தத்தில் 107 ஆவது பதிவுக்கும், அடுத்து வரப்போகும் 108 ஆவது சிறப்புப் பதிவுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

//பின்தொடர்வோரில் 111 பேர் இணைந்துள்ளார்கள்.//

ஆஹா அதில் நானும் ஒருவனா?

அது ஆயிரம் பதிவர்கள் ஆகி, ஆயிரத்தில் ஒருவனாக இருக்க ஆசைப்படுகிறேன்.

>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

//இந்நாளில் என்னை மிகவும் கவர்ந்த பரதநாட்டிய வீடியோ கிளிப்பிங்குகளை அரங்கேற்றுகின்றேன் .கண்டு மகிழுங்கள் .//

கண்டோம் மகிழ்ந்தோம்.
சூப்பர் டான்ஸ் புரோகிராம்ஸ் தான்.
பகிர்வுக்கு நன்றிகள்.

Angel said...

மூன்றாம் அகவையில் அடியெடுத்து வைக்கும் உங்க ப்ளாகுக்கு வாழ்த்துக்கள் ..
நேரம் கிடைக்கும்போதெல்லாம் எழுதுங்க ஆச்சி .

Angel said...

ஆயிரம் நடன கலைஞர்கள் பங்கேற்ற்ற அற்புதமான நாட்டிய காணொளியை பகிர்ந்ததற்கு நன்றி

Avargal Unmaigal said...

மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்தற்கு என் வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள்...நீங்களும் தொடருங்கள் நாங்களும் உங்கள் பதிவை தொடர்கிறோம்

ஆச்சி ஸ்ரீதர் said...

பூந்தளிர்

சுரேஷ்

வை.கோபாலகிருஷ்ணன் சார்

ஏஞ்சலின்

அவர்கள் உண்மைகள்

அனைவருக்கும் நன்றிகள்.தங்கள் அனைவரது கருத்துக்களும் ஊக்கம்ளிக்கின்றது..

மிகவும் நன்றிகள் அனைவருக்கும்,

அடுத்தடுத்த பதிவுகளில் சந்திப்போம்.

RAMA RAVI (RAMVI) said...

வாழ்த்துக்கள் ஆச்சி.காணொளி சிறப்பாக இருக்கு. நன்றி பகிர்வுக்கு.

ஆச்சி ஸ்ரீதர் said...

வாங்க ராம்வி .வருகை தந்து கருத்திட்டமைக்கு மகிழ்ச்சி &நன்றி

raji said...

வாழ்த்துக்கள் :-) காணொளி அருமை

இராஜராஜேஸ்வரி said...

இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

ஆச்சி ஸ்ரீதர் said...

நன்றி,இராஜராஜேஸ்வரி மேடம் ,அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்


நன்றி ராஜி,(பின்னூட்ட ப்ரோப்லம் சரியாகிட்டு போலருக்கே ,நல்லது)

Ranjani Narayanan said...

மூன்றாவது பிறந்தநாளைக்கு எனது தாமதமான வாழ்த்துகள்.

இரண்டு பரத நாட்டிய நிகழ்ச்சிகளும் காண்பதற்கு நன்றாகவும் நிறைவையும் தந்தன. முதல் நாட்டிய நிகழ்ச்சியில் அனுபவ முத்திரை தெரிந்தது. இரண்டாவதில் சின்னஞ்சிறுமியின் திறமை வெளிப்பட்டது.

பிறந்தநாளை புதுமையாகக் கொண்டாடியதற்கு பாராட்டுக்கள்.

இன்னும் பல வருடங்கள் பதிவு உலகில் வலம் வர வாழ்த்துகள்!