tag:blogger.com,1999:blog-8658038936156468520.post8405189259716860684..comments2023-06-29T13:58:31.449+05:30Comments on ஆச்சி ஆச்சி: சிறப்பு தேர்தல் அறிக்கை 2011:ஆச்சி ஸ்ரீதர்http://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8658038936156468520.post-19851319309057961862011-04-07T10:28:33.737+05:302011-04-07T10:28:33.737+05:30கேட்க சிரிப்பாக இருந்தாலும் நிலைமை சிந்திக்க வைக்க...கேட்க சிரிப்பாக இருந்தாலும் நிலைமை சிந்திக்க வைக்கிறது. அரசியலுக்காய் இவர்கள் சொல்லும், செய்யும் எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்ளும் நிலையில் நம்மை வைத்துவிட்டனர்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-78581604802073706932011-04-06T13:55:49.783+05:302011-04-06T13:55:49.783+05:30@இராஜராஜேஸ்வரி
ஓகேங்க.
@சுரேஷ்
ஆமாம்,வைகைப் புய...@இராஜராஜேஸ்வரி

ஓகேங்க.

@சுரேஷ்

ஆமாம்,வைகைப் புயல் புரட்சிக் கலைங்கரா மாற முயற்சி செய்யும் போது இதுலாமும் நடக்கும்.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-69751373664718612862011-04-06T10:20:28.917+05:302011-04-06T10:20:28.917+05:30ஆஹா வர வர விஜயகாந்த் செம காமெடியனா மாறிட்டாரு :-)ஆஹா வர வர விஜயகாந்த் செம காமெடியனா மாறிட்டாரு :-)Anonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-11624439880201331062011-04-06T09:23:14.521+05:302011-04-06T09:23:14.521+05:30அட கஷ்டமில்லங்க ஆச்சி நல்லாவெ சிரிப்பு வந்தது ..ஆன...அட கஷ்டமில்லங்க ஆச்சி நல்லாவெ சிரிப்பு வந்தது ..ஆனா நம்மளை வச்சி இவங்க காமெடி செய்யரத நினைச்சா கடுப்பாவும் வருதே.. சரி கடுப்பை மறந்து சிரிச்சதையும் சொல்லனுமில்ல..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-84961228609844482652011-04-06T05:11:48.947+05:302011-04-06T05:11:48.947+05:30@ராஜி
சூப்பர்,அரசியல்வாதிகள் உள்பட எனக்கும் சேர்த...@ராஜி

சூப்பர்,அரசியல்வாதிகள் உள்பட எனக்கும் சேர்த்து அடி,

அது ராஜி!!

இத முன்னடியே எனக்கு மெயில் அனுப்பியிருந்தீங்ன்னா பதிவா போட்டு நிறைய ஓட்டு வாங்கியிருந்துருப்பேனே

சிலேடை சூப்பர்,நன்றிங்கஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-73326819555146495982011-04-06T00:27:47.635+05:302011-04-06T00:27:47.635+05:30தி மு க : எங்கள் ஆட்சியில் ஆரும் நக்கல் செய்யக் கூ...தி மு க : எங்கள் ஆட்சியில் ஆரும் நக்கல் செய்யக் கூடாது ஆமாம்.நக்கல் பண்ணாம இருந்தீங்கன்னா
நாங்க எழுத்துரிமை குடுப்போம்

அ தி மு க : எங்களை வைத்து ப்ளாக் எழுதறவங்களுக்கு இன்டர்னெட் கட்டணம்
இலவசம்னு கூறிக் கொள்கிறோம்

விஜய்காந்த் : எங்களை ப்ளாக் (block)பண்றவங்களை ...!!!!!!!!

வேட்பாளர் : தலைவா! அது block இல்லை blog....!!!!

விஜய்காந்த் : பளார் பளார் வாயை மூடு, எனக்கு தெரியாதா அது blog னு. நான் சிலேடைல சொல்ல வந்தேன்...!rajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-1397056963436304992011-04-05T22:47:33.642+05:302011-04-05T22:47:33.642+05:30@முத்துலெஷ்மி
ரொம்ப கஷ்டபடுத்திட்டேன் போல,சிரிச்ச...@முத்துலெஷ்மி

ரொம்ப கஷ்டபடுத்திட்டேன் போல,சிரிச்சு வச்சதற்கு நன்றி.

@எல்.கே நன்றி

ஆமாங்க

@வை.கோபலகிருஷ்ணன் சார்
நன்றி

என் குறிப்பை படிக்கலையா?ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-22412211473508424442011-04-05T20:42:04.500+05:302011-04-05T20:42:04.500+05:30பேசாமல் நீங்களே ஒரு கட்சி ஆரம்பித்து கட்சித்தலைவி ...பேசாமல் நீங்களே ஒரு கட்சி ஆரம்பித்து கட்சித்தலைவி ஆனால்தான் இந்த நிலைமைகள் மாறும் என்று தோன்றுகிறது. முயற்சிக்கவும். வாழ்த்துக்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-4556929323117895462011-04-05T16:49:34.722+05:302011-04-05T16:49:34.722+05:30ஆச்சி நடந்தாலும் நடக்கும் யார் கண்டதுஆச்சி நடந்தாலும் நடக்கும் யார் கண்டதுஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-14655962538640420552011-04-05T16:34:48.133+05:302011-04-05T16:34:48.133+05:30நம்மளை வச்சி அவங்க காமெடி செய்யுறதை வச்சி நீங்க கா...நம்மளை வச்சி அவங்க காமெடி செய்யுறதை வச்சி நீங்க காமெடி செய்யறதைப்படிச்சு நாங்க சிரிச்சு.. ப்ச் சரி .. சிரிச்சு வைக்கிறேன்..:))முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.com