tag:blogger.com,1999:blog-8658038936156468520.post4812560283893791241..comments2023-06-29T13:58:31.449+05:30Comments on ஆச்சி ஆச்சி: உபயோகித்த உடையில் பை (BAG ) செய்வோம்ஆச்சி ஸ்ரீதர்http://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-8658038936156468520.post-37630180562977664292011-11-01T19:45:51.348+05:302011-11-01T19:45:51.348+05:30பைகள் எல்லாமே அற்புதம் ! பழைய துணில செஞ்சதுன்னு நம...பைகள் எல்லாமே அற்புதம் ! பழைய துணில செஞ்சதுன்னு நம்பவே முடியல !

அப்புறம் ஒரு விஷயம், இத கத்துகிட்டா எல்லா வீட்லயும் ரங்க்ஸ் ங்களோட பண்ட்ஸ் எல்லாம் காலி.... :))))சுசி https://www.blogger.com/profile/17241983866101690432noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-79722660171075636702011-03-13T16:20:58.422+05:302011-03-13T16:20:58.422+05:30நல்ல பகிர்வு ஆச்சி. ஹரியானாவுக்கு ஒரு முறை வந்தால்...நல்ல பகிர்வு ஆச்சி. ஹரியானாவுக்கு ஒரு முறை வந்தால் கற்றுக் கொண்டு விடலாம் என நினைக்கிறேன்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-12148862398212231772011-03-12T19:51:24.960+05:302011-03-12T19:51:24.960+05:30அமுதா கிருஷ்ணன்,
வெங்கட் நாகராஜ்,
ஏஞ்சலின் ,
ம...அமுதா கிருஷ்ணன்,

வெங்கட் நாகராஜ்,

ஏஞ்சலின் ,

முதல் வருகை தந்திருக்கும்
அமைதி அப்பா
ஆகியோருக்கு

எனது நன்றிகள்ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-23457575788241307512011-03-12T08:41:38.748+05:302011-03-12T08:41:38.748+05:30நல்ல விஷயம்.
நன்றி.நல்ல விஷயம்.
நன்றி.அமைதி அப்பாhttps://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-24160900605295301062011-03-11T20:59:19.837+05:302011-03-11T20:59:19.837+05:30குப்பை என்று எதுவுமே இல்லை! ஒவ்வொரு பொருளுக்கும் ...குப்பை என்று எதுவுமே இல்லை! ஒவ்வொரு பொருளுக்கும் அதனுடைய உபயோகம் முடிந்து விட்டால், அதை வைத்து வேறு ஒரு பொருள் தயாரிக்கப்பட்டால் எவ்வளவு நல்லது. ஜீன்ஸ் பை நல்ல முயற்சி! தொடருங்கள் உங்கள் பயனுள்ள பதிவுகளை!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-69575047480819199912011-03-11T19:57:50.638+05:302011-03-11T19:57:50.638+05:30அட்டகாசமா இருக்கு ஜீன்ஸ் bag.
பிளாஸ்டிக் பைகளுக்கு...அட்டகாசமா இருக்கு ஜீன்ஸ் bag.
பிளாஸ்டிக் பைகளுக்கு பதில் இவை. நல்லது தான். Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-43523659323460620652011-03-11T19:47:21.722+05:302011-03-11T19:47:21.722+05:30ஜீன்ஸ் பேக் அருமைஜீன்ஸ் பேக் அருமைஅமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-81352409608750360922011-03-11T17:49:19.495+05:302011-03-11T17:49:19.495+05:30ராஜி அவர்களுக்கு நன்றி,
பை என்ன பிரமாதம்?மூன்று ப...ராஜி அவர்களுக்கு நன்றி,

பை என்ன பிரமாதம்?மூன்று பக்கங்கள் க்ளோஸ் ஒரு பக்கம் ஓபன்,எல்லாம் நம்ம இஷ்டம்தான்,நாம ஹரியானாவில் சந்திக்கும் நாள் வரட்டும்,வரட்டும்.குளிர் காலத்தில் இவங்க விதம் விதமா பின்னும் ச்வட்டர்களை பார்த்தால் இன்னும் உங்களுக்கு பிடிக்கும்,ஆனால் நல்லதிலும்,கெட்டதிலும் ஒரு படி நமக்கு மேல்தான் இங்குள்ளவர்கள்,யார்கிட்டயும் சொல்லிடாதிங்க.

ம.தி.சுதா அவர்களுக்கு நன்றி,

தங்கள் தமிழில் மகிழ்கிறேன்,பெண்கள்தான் தைக்கனும்னு கிடையாது,ஆண்களும் இதை வீட்டில் முயற்சிக்கலாம்.

எல்.கே .அவர்களுக்கு நன்றி.

ஆசைக்கு இதிலோன்னு அதிலோன்னு என கத்துக்கிட்டேன்,சுய தொழில் நல்ல பிள்ளைகள் செய்ற வேலை.,ஆனால் கேட்பவர்களுக்கு கத்துக் கொடுப்பேன் நிச்சியம்.

சமுத்ரா அவர்களுக்கு நன்றி.

வேடந்தாங்கல்-கருன் அவர்களுக்கு
முதல் வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி

சுரேஷ் அவர்களுக்கு நன்றி,
புடவை ,சுடிதாரிலும் பைகள் ரெடி செய்யலாம்

வை.கோபாலகிருஷ்ணன் சார் அவர்களுக்கு நன்றி.

ஓகோ,திருச்சியிலிருந்து செலவு செய்பவர்கள்,ராஜி கூடவே வந்தால்தான் கற்றுத் தரப்படும்.இல்லையெனில் ரொட்டி சப்ஜி தாம்ப்பா

முத்து லெட்சுமி அவர்களுக்கு நன்றிங்க,எல்லோரும் செய்து பாக்கனும்.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-10968953072928324052011-03-11T14:46:58.579+05:302011-03-11T14:46:58.579+05:30ரொம்ப அழகா இருக்கு ஆச்சி..ரொம்ப அழகா இருக்கு ஆச்சி..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-28849259242601550882011-03-11T12:52:42.626+05:302011-03-11T12:52:42.626+05:30அருமையானதொரு பதிவு. மிகவும் பயனுள்ளது. பாராட்டுக்க...அருமையானதொரு பதிவு. மிகவும் பயனுள்ளது. பாராட்டுக்கள்.

தயவுசெய்து திருமதி ராஜி அவர்களை உங்கள் ஹரியானாவுக்கு வரவழைத்து எல்லாம் கற்றுக்கொடுத்து விடுங்கள்.

அவர்கள் இங்கு தமிழ்நாட்டிலுள்ள எங்கள் எல்லோருக்கும் கற்றுத்தந்து விடுவார்கள்.

இது சம்பந்தமான செலவுகள் யாவும் நான் ஏற்றுக்கொள்ளத் தயார்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-30330673835399221772011-03-11T11:03:43.201+05:302011-03-11T11:03:43.201+05:30அருமையான தகவல்கள், நல்ல காலத்துலேயே வீட்டுல ஜீன்ஸ்...அருமையான தகவல்கள், நல்ல காலத்துலேயே வீட்டுல ஜீன்ஸ் போட விடமாட்டாங்க, இதையும் சொல்லி கொடுத்தமுனா அவ்வளவுதான், நான் எஸ்கேப் :-)))))))0Anonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-34828751842586020012011-03-11T10:43:05.984+05:302011-03-11T10:43:05.984+05:30பயனுள்ள தகவல்கள்... நன்றி..பயனுள்ள தகவல்கள்... நன்றி..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-78529147319667930262011-03-11T10:36:44.481+05:302011-03-11T10:36:44.481+05:30thanks for the useful infothanks for the useful infoசமுத்ராhttps://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-22154984864895763252011-03-11T08:50:06.753+05:302011-03-11T08:50:06.753+05:30சூப்பர் ஆச்சி. பேசாம சுய தொழில் தொடங்கலாமே ?? நெறய...சூப்பர் ஆச்சி. பேசாம சுய தொழில் தொடங்கலாமே ?? நெறயப் பேருக்கு கத்து கொடுக்கலாம்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-34436405774183154152011-03-11T06:49:18.458+05:302011-03-11T06:49:18.458+05:30அருமையனதி திட்டமுங்க.. அழகாகவும் சிக்கனமாகவும் இரு...அருமையனதி திட்டமுங்க.. அழகாகவும் சிக்கனமாகவும் இருக்கிறது.. நன்றி நன்றி..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
உலகப் புகழ் பெற்ற தமிழர் கோயிலும் அழிவடையும் தமிழர் சின்னமும்..ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-48908507444168417302011-03-11T06:43:39.353+05:302011-03-11T06:43:39.353+05:30படிக்கும் போது புரியறாப்பல இருக்கு.எனக்கு செஞ்சு ...படிக்கும் போது புரியறாப்பல இருக்கு.எனக்கு செஞ்சு பாக்கும்போதுதான்
சந்தேகம்லாம் வரும்.பைகளை கண்ணைக் கவருகிறாப்ல இருக்கு,
ஆனா எனக்கு நேர்ல கத்துக்காம வராது போல.ஒரு தடவை ஹரியானா
வந்து எல்லாத்தையும் மொத்தமா கத்துகிட்டு வரணும் போல.rajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.com