tag:blogger.com,1999:blog-8658038936156468520.post3874675577270934652..comments2023-06-29T13:58:31.449+05:30Comments on ஆச்சி ஆச்சி: நிகழ்ந்தபவைகளும்,நிகழுபவைகளும்@1/7/13ஆச்சி ஸ்ரீதர்http://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-8658038936156468520.post-69341663185653321412013-07-26T07:08:47.841+05:302013-07-26T07:08:47.841+05:30உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன்....
h...உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன்....

http://kovai2delhi.blogspot.in/2013/07/blog-post_26.html

நேரம் கிடைக்கும்போது தொடருங்களேன்....

நட்புடன்

ஆதி வெங்கட்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-3311077189744033602013-07-26T06:51:35.202+05:302013-07-26T06:51:35.202+05:30தொடர்பதிவு : http://kovai2delhi.blogspot.in/2013/0...தொடர்பதிவு : http://kovai2delhi.blogspot.in/2013/07/blog-post_26.html

தொடர வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-7475754905763127962013-07-25T21:32:13.316+05:302013-07-25T21:32:13.316+05:30விசிட் : http://blogintamil.blogspot.in/2013/07/3_...விசிட் : http://blogintamil.blogspot.in/2013/07/3_25.html

வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-7850176483377061342013-07-25T20:26:40.388+05:302013-07-25T20:26:40.388+05:30வணக்கம் !
தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகம் செய...வணக்கம் !
தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன் .முடிந்தால் அவசியம் வாருங்கள் இங்கே
http://blogintamil.blogspot.ch/2013/07/3_25.htmlஅம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-4248971728081564672013-07-24T17:50:54.866+05:302013-07-24T17:50:54.866+05:30எந்த மாதிரியும் உடை அணியலாம் எங்களுக்கு சுதந்திரம்...எந்த மாதிரியும் உடை அணியலாம் எங்களுக்கு சுதந்திரம் இருக்கும்பாங்க.. எல்லாத்துக்கு ஒரு எல்லை இருக்கு... எப்படியும் உடை அலங்காரம் பண்ணிட்டு கண்ணாடியில் பார்த்துவிட்டு தானே வருகிறார்கள்... உடை வாங்கும் போதும் அதில் உள்ள வார்த்தைக்களுக்கு அர்த்தம் தெரிந்து தானே வாங்குகிறார்கள்... இப்படில்லாம் பண்ணிட்டு அப்புறம் குத்துதே.. குடையுதேன்னா.. Anonymoushttps://www.blogger.com/profile/16629434243136708549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-49063493346072539172013-07-17T15:11:34.740+05:302013-07-17T15:11:34.740+05:30முனிர்கா பகுதிகளில் வடகிழக்கு மாநிலப் பெண்கள் குமட...முனிர்கா பகுதிகளில் வடகிழக்கு மாநிலப் பெண்கள் குமட்டச் செய்கிறார்கள். மேற்கு தில்லி, வடமேற்கு தில்லிப் பகுதியில் பஞ்சாபிப் பெண்கள் குமட்ட வைக்கிறார்கள். மெட்ரோவிலோ... மாநில வித்தியாசமில்லாமல் பொது இடம் என்ற லஜ்ஜையின்றி அசிங்கப்படுத்துகிறார்கள். இதுதான் தில்லியின் நாகரிகம். புதியவன் பக்கம்https://www.blogger.com/profile/02865298747416187244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-46138997075460973112013-07-05T21:55:59.945+05:302013-07-05T21:55:59.945+05:30நம்முடைய இந்த ஆதங்கத்தையும் கொஞ்ச நாட்களில் மூடநம...நம்முடைய இந்த ஆதங்கத்தையும் கொஞ்ச நாட்களில் மூடநம்பிக்கை என்று கூறிவிடுவார்கள்.கலியபெருமாள் புதுச்சேரிhttps://www.blogger.com/profile/09348935882490903193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-74582972565047845622013-07-03T20:34:30.139+05:302013-07-03T20:34:30.139+05:30நமக்குதான் அவர்களைப் பார்க்க கூச்சமாக இருக்கும். வ...நமக்குதான் அவர்களைப் பார்க்க கூச்சமாக இருக்கும். வேறு பக்கம் பார்ப்போம். அவர்கள் don't care!

Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-85162084046912668892013-07-03T05:34:50.159+05:302013-07-03T05:34:50.159+05:30ம்ம்ம்... டிரெஸ் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை!
ப...ம்ம்ம்... டிரெஸ் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை!

படங்கள் - நன்று.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-82022163692904557132013-07-02T16:40:20.829+05:302013-07-02T16:40:20.829+05:30 நன்றாய் சொன்னீர்கள்! மேலை நாகரீகத்தின் தாக்கம் அத... நன்றாய் சொன்னீர்கள்! மேலை நாகரீகத்தின் தாக்கம் அதிகரித்துவிட்டது என்று தோன்றுகிறது! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-6143278277033472922013-07-02T13:16:50.720+05:302013-07-02T13:16:50.720+05:30இன்றைய நாகரீக பெண்களை தில்லியில் இருந்த வரை பார்த்...இன்றைய நாகரீக பெண்களை தில்லியில் இருந்த வரை பார்த்து அலுத்து போச்சு...அவர்கள் திருந்தப் போவதில்லை. இங்கே இன்னும் அந்தளவு வரவில்லை. முக்கியமாக ஜீன்ஸ் கலாச்சாரம் இல்லை...:))

நல்லாத் தான் கிளிக்கியிருக்கீங்க...:))ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-26943567812922243122013-07-02T08:00:30.403+05:302013-07-02T08:00:30.403+05:30நவநாகரீகப் பெண்களைக் குறை சொல்லிப் பயனில்லை. அவர்...நவநாகரீகப் பெண்களைக் குறை சொல்லிப் பயனில்லை. அவர்கள் அணியும் நாகரீக உடைகளை விட சில சமயங்களில் அதைக் பிறர் கவனிக்க வைக்க அவர்கள் செய்யும் அட்ராசிட்டிதான் அதி்கமாக இருக்குது. மதுரைத் தமிழனைப்போல சேலை கட்டிய பெண்களுக்கே என் ஓட்டு! பாவம் அந்த பி.எஸ்.என்எல். செக்யூரிட்டி... இந்த சேரை பொறுத்துக்கிட்டு இருக்கறதுக்காகவே அவருக்கு தனி அலவன்ஸ் தரணும்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-80649134880873576972013-07-01T23:59:45.252+05:302013-07-01T23:59:45.252+05:30வை.கோபாலகிருஷ்ணன் சார்
உங்கள் குறும்புத்தனம் எட்...வை.கோபாலகிருஷ்ணன் சார்

உங்கள் குறும்புத்தனம் எட்டிப்பார்க்குது சார்.எனக்கு எதுக்கு டென்சன்,நம்பதான் இப்படி பாக்குறோமா அல்லது நம்மைச் சுற்றியுள்ளவர்கள் எப்படி பாக்கிறார்கள் என்ற ஆராய்ச்சிதான்

அவர்கள் உண்மைகள்

//இப்படி அரைகுறை ஆடைகளை அணிந்து உடம்பு அதிகபடியாக தெரியும்படி வருபவர்களை அதிகம் பார்ப்பதால் என்னவோ அது கவர்ச்சியாக எனக்கு தெரிவதில்லை, //
பதிலை நீங்களே சொல்லிட்டிங்க,அக்கரைக்கு இக்கரை பச்சைதான்.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-39008087810693740632013-07-01T23:12:34.543+05:302013-07-01T23:12:34.543+05:30இப்படி அரைகுறை ஆடைகளை அணிந்து உடம்பு அதிகபடியாக தெ...இப்படி அரைகுறை ஆடைகளை அணிந்து உடம்பு அதிகபடியாக தெரியும்படி வருபவர்களை அதிகம் பார்ப்பதால் என்னவோ அது கவர்ச்சியாக எனக்கு தெரிவதில்லை, ஆனால் உடலை மறைத்து அழகாக சேலை கட்டி வருபவர்களை பார்க்கும் போதுதான் செக்ஸியாக இருக்கிறது எனக்கு...இப்படி எனக்கு மட்டும்தான் தோன்றுகிறதா இல்லை எல்லா ஆண்களுக்கும் இப்படிதான் தோன்றுகிறதா?Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-69525309750968684642013-07-01T22:05:46.406+05:302013-07-01T22:05:46.406+05:30//இதெல்லாம் அணிந்து ஆண் நண்பருடன் போகும் ஜோடிகள் அ...//இதெல்லாம் அணிந்து ஆண் நண்பருடன் போகும் ஜோடிகள் அதுபாட்டுக்குதான் போகுதுங்க.தன் கேள் ஃபிரண்டை எவன் எவனோ எங்கெங்கயோ பாக்குறேனுங்களுனு கவல இல்லாம அவன் வேலைய மட்டும் பாத்துகிட்டு அந்யோந்யமா போறான் பாருங்க (கொஞ்சல்,உரசல்)அங்க வெளிப்படுது அவனவன் பெருந்தன்மை.//

ஆஹா, அதுபாட்டுக்குத்தான் போனாலும், நீங்க இவற்றையெல்லாம் கூர்ந்து க்வனித்து, பெருந்த்ன்மையாகத்தான் மிகவும் சுவாரஸ்யமாக எழுதியுள்ளீர்கள்.

இளமை ஊஞ்ச்லாடும் போது இதெல்லாம் சகஜம் தானே. ஒன்னும் கண்டுக்காதீங்கோ. டென்ஷன் ஆகாதீங்கோ. அப்புறம் உடம்புக்கு ஆகாதூஊஊஊ.

பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-5532132347560013962013-07-01T21:53:02.623+05:302013-07-01T21:53:02.623+05:30இன்றைய இளம் பெண்கள் அணியும் பல்வேறு உடைகள், அவர்கள...இன்றைய இளம் பெண்கள் அணியும் பல்வேறு உடைகள், அவர்களின் நாகரீகம், வெளிநாட்டுப்பெண்களின் கலர் என ஒரே கலக்கலாக பலவிஷயங்களை8 எழுதியுள்ளீர்கள். படிக்கவே சந்தோஷ்மாக் உள்ளது. முழுவதும் படிச்சுட்டு வரேன்.

>>>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com