tag:blogger.com,1999:blog-8658038936156468520.post2468002713219672749..comments2023-06-29T13:58:31.449+05:30Comments on ஆச்சி ஆச்சி: இந்திய கலைப்பொருட்களின் பெருமை சொல்லும் இந்திய அரசால் நடத்தப்படும் கண்காட்சியகம்ஆச்சி ஸ்ரீதர்http://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-8658038936156468520.post-47793148896226579742011-12-13T10:40:48.748+05:302011-12-13T10:40:48.748+05:30@rishvan
வாருங்கள் ரிஷ்வன்.நன்றி.வருகிறேன் உங்கள்...@rishvan

வாருங்கள் ரிஷ்வன்.நன்றி.வருகிறேன் உங்கள் தளத்திற்கு.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-81987752923949739432011-12-12T21:28:53.778+05:302011-12-12T21:28:53.778+05:30உங்கள் பதிவும் & படங்களும் அருமை!
please read...உங்கள் பதிவும் & படங்களும் அருமை!

please read my blog www.rishvan.comSuresh Subramanianhttps://www.blogger.com/profile/01300860808272875200noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-31563424990533282472011-12-12T10:10:46.723+05:302011-12-12T10:10:46.723+05:30@இராஜராஜேஸ்வரி
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி மே...@இராஜராஜேஸ்வரி

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி மேடம்.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-91090521571051402732011-12-11T17:17:05.113+05:302011-12-11T17:17:05.113+05:30இந்திய கலைப்பொருட்களின் பெருமை சொல்லும் இந்திய அரச...இந்திய கலைப்பொருட்களின் பெருமை சொல்லும் இந்திய அரசால் நடத்தப்படும் கண்காட்சியகம்"

கண்கவர் கண்காட்சியை கவர் பண்ணியிருக்கீங்களே! பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-82772397313195327352011-12-10T17:14:34.613+05:302011-12-10T17:14:34.613+05:30வாங்க ராம்வி:
வருகைக்கும்.கருத்திற்கும்,
ஃபாளோயர்ஸ...வாங்க ராம்வி:
வருகைக்கும்.கருத்திற்கும்,
ஃபாளோயர்ஸில் இணைந்தமைக்கும் மிக்க நன்றிகள்.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-50750866272727611152011-12-10T15:19:20.948+05:302011-12-10T15:19:20.948+05:30பதிவும் படங்களும் மிக அருமை.நன்றி பகிர்வுக்கு.பதிவும் படங்களும் மிக அருமை.நன்றி பகிர்வுக்கு.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-37365763327663717992011-12-10T08:01:30.011+05:302011-12-10T08:01:30.011+05:30@சிவகுமாரன்
//கண்காட்சிக்கு சென்ற திருப்தி கிடைத்த...@சிவகுமாரன்
//கண்காட்சிக்கு சென்ற திருப்தி கிடைத்தது. ( எப்படியும் எதையும் காசு கொடுத்து வானங்க போவதில்லை )//

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. ஞாபகார்த்தத்திற்காவது எதாவது வாங்கி வந்திடுவோம்னு தோனுமே.அப்படித்தான் நாங்களும் ஐந்து (விலை குறைவான)பொருட்களை வாங்கி வந்தோம்.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-61654452392754996982011-12-10T01:01:55.574+05:302011-12-10T01:01:55.574+05:30கண்காட்சிக்கு சென்ற திருப்தி கிடைத்தது. ( எப்படியு...கண்காட்சிக்கு சென்ற திருப்தி கிடைத்தது. ( எப்படியும் எதையும் காசு கொடுத்து வானங்க போவதில்லை )

மிக்க நன்றிசிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-72651037748875734892011-12-09T15:42:02.739+05:302011-12-09T15:42:02.739+05:30@வேங்கட சீனிவாசன்
வாங்க,வருகைக்கும்,கருத்திற்கும்...@வேங்கட சீனிவாசன்

வாங்க,வருகைக்கும்,கருத்திற்கும் நன்றிங்க.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-55153274385418868902011-12-09T13:38:50.357+05:302011-12-09T13:38:50.357+05:30ரொம்ப நாளைக்கு முன் சென்றது. மீண்டும் நினைவு படுத்...ரொம்ப நாளைக்கு முன் சென்றது. மீண்டும் நினைவு படுத்தியமைக்கு நன்றிகள்kaialavumanhttps://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-76004746176105093602011-12-09T10:30:47.742+05:302011-12-09T10:30:47.742+05:30@ராஜி
நன்றிங்க.20 இன்ச் சைஸ் இருக்கும் ஒரு கிராமம்...@ராஜி
நன்றிங்க.20 இன்ச் சைஸ் இருக்கும் ஒரு கிராமம் போன்ற ஓவியம்.இரெண்டு லட்சத்தி சொச்சம் போட்டிருந்தது.

சாமி ரூம் கதவுகள் போல பல வேலைப்பாடுகளுடன் இருந்தது.விலை படிக்க தெரியாமல் ஒன்று,பத்து,நூறு,ஆயிரம்னு எண்ணிக்கொண்டிருந்தேன்.ஒரு கோடியே முப்பத்தி மூனு லடசித்தினு எத்தன ஆயிரமோனு கணவர் சொன்னவுடன் எனக்கு காதே அடைத்துவிட்டது.நிசமா சொன்னாரா,பொய்யா சொன்னாரானு தெரியல.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-90063650772103443482011-12-09T10:23:29.633+05:302011-12-09T10:23:29.633+05:30@வெங்கட் நாகராஜ்
வாங்க.துணைவியை விட்டுபுட்டு நீங்க...@வெங்கட் நாகராஜ்
வாங்க.துணைவியை விட்டுபுட்டு நீங்கமட்டும் இங்க வந்துருக்கீங்களா?

இங்கு நல்ல பொருள்கள் கிடைக்கின்றனதான்.ஆனாலும் பரிசுப்பொருட்கள் வாங்க இங்க வருவீங்களா?அம்மோ!ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-73741208100947343782011-12-09T10:20:32.111+05:302011-12-09T10:20:32.111+05:30@ஆதி
பக்கத்திலதானே,சென்று வாருங்கள்.
&கோவிச்ச...@ஆதி

பக்கத்திலதானே,சென்று வாருங்கள்.
&கோவிச்சுக்காதிங்க.கானாட் ப்ளேசிற்கு பக்கத்திலதானு இந்த எம்போரியம் இருக்குனு அங்க போனபோதுதான் தெரிஞ்சுகிட்டேன்.இங்கதான் இருக்கீங்கனு கணவரிடம் சொல்லிக்கொண்டேதான் வந்தேன்,பதிவுகளில் உங்கள் குடும்பத்தாரின் ஃபோட்டோக்களை பாத்திருப்பதால் தென்படும் முகங்களில் ஒத்து போகிறதானு உத்து,உத்து பாத்துகிட்டே போனேன்.

@ஏஞ்சலின்
கட்டாயம் வாங்க,சாப்பாடு நல்லாருக்கும்னு சொன்னாங்களா?இந்த ஸ்டேட்மெண்டை நீங்க வரும்போது அனுபவித்து தெரிந்துகொள்ளுங்கள்.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-58326039983080937602011-12-09T10:11:53.785+05:302011-12-09T10:11:53.785+05:30@ரெத்னவேல் சார்
வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்...@ரெத்னவேல் சார்
வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.

@கணேஷ்

நன்றி சார்,தில்லிக்கு வருகை தரும்போது இங்கேயும் வந்திடுங்கள்.
சில படங்கள் இணையத்திலிருந்து எடுத்ததுதான்.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-13577985681461174742011-12-09T10:08:42.771+05:302011-12-09T10:08:42.771+05:30@கீதா
ஆமாங்க.ஆனாலும் அந்த கலைஞர்கள் இந்த விலைக்கு...@கீதா
ஆமாங்க.ஆனாலும் அந்த கலைஞர்கள் இந்த விலைக்கு தந்திருக்கமாட்டார்கள்னு நினைக்கிறேன்.

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

@துளசி கோபால்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.
//ஆசை இருந்தாலும் காசைப்பார்த்தால் கொஞ்சம் பின்வாங்கத்தான் வேணும்!//
சரியா சொல்லிட்டீங்க.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-89481004606287673072011-12-09T09:59:21.988+05:302011-12-09T09:59:21.988+05:30@வை.கோபாலகிருஷ்ணன் சார்
நீங்க முதலில் போட்ட வாக்க...@வை.கோபாலகிருஷ்ணன் சார்

நீங்க முதலில் போட்ட வாக்கை வேஸ்ட் பன்னிட்டேன்.மீண்டும் வருகை தந்து கருத்திட்டு வாக்களித்துள்ளமைக்கு நன்றிகள்.உங்களுக்கு தொந்தி பிள்ளையார் ஏன் பிடிக்கும்னு எனக்குத் தெரியும்.

@ம.தி.சுதா
வாங்க,ரொம்ப நாளுக்கு பிறகு வந்துருக்கீங்க.நன்றி.

//அங்கே வேலை செய்பவர்களுக்கு கிடைக்கும் தானேங்க..//

நல்ல கேள்வி.வேளையாட்களுக்கு விடுமுறைக்கு எதாவது மாற்று வழி இருக்கலாம்.விசாரிக்கவில்லை.விடுமுறை இல்லாத வேலைக்கு யாரு வருவாங்க.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-87191977286703891492011-12-08T21:58:09.817+05:302011-12-08T21:58:09.817+05:30சூப்பர் பதிவு ஆச்சி.படங்களெல்லாம் பாக்கவே அற்புதமா...சூப்பர் பதிவு ஆச்சி.படங்களெல்லாம் பாக்கவே அற்புதமா இருக்கு.ஆனா நீங்க அந்த நடராஜர் சிலை விலை சொன்னதும் எனக்கு மயக்கமே வந்துடுச்சு.வெறுமே பார்த்து ரசிக்கலாம்.ஆனா அதுக்கே அழகாருக்கு.பகிர்விற்கு நன்றிrajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-68051963311455292512011-12-08T20:12:03.594+05:302011-12-08T20:12:03.594+05:30நல்ல பகிர்வு..... நிறைய முறை சென்றிருக்கிறேன் - ச...நல்ல பகிர்வு..... நிறைய முறை சென்றிருக்கிறேன் - சில பரிசுப் பொருட்கள் வாங்க! - சற்றே விலை அதிகம் என்றாலும் நல்ல பொருட்கள் கிடைக்கும்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-23436958409878258122011-12-08T16:20:22.996+05:302011-12-08T16:20:22.996+05:30படங்களும் பதிவும் அருமையாக இருக்குங்க .
சென்ற வாரம...படங்களும் பதிவும் அருமையாக இருக்குங்க .
சென்ற வாரம் ஆலயத்தில் ஒரு பிரிட்டிஷ் தம்பதியரை சந்தித்தேன் .வயது இருவருக்கும் எழபதிருக்கும்.ஒரே டெல்லி புராணம் .அவர்கள் பேச்சு முழுதுமே அங்கத்தைய சாப்பாடு மற்றும் கைவினை பொருட்கள் பற்றி தான் இருந்தது .எப்பவாது சமயம் வாய்த்தால் வட இந்திய டூர் செல்லனும் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-24416631230236764842011-12-08T15:52:41.284+05:302011-12-08T15:52:41.284+05:30நல்ல பகிர்வு ஆச்சி. படங்கள் அத்தனையும் அழகு. நான் ...நல்ல பகிர்வு ஆச்சி. படங்கள் அத்தனையும் அழகு. நான் இன்னும் இந்த இடத்திற்கு சென்றதில்லை.நேரமிருக்கும் போது சென்று பார்க்கிறேன்.

கனாட் ப்ளேஸ் வந்துட்டு அங்கிருந்து ஒரு 15 நிமிட தூரத்தில் எங்கள் வீடு. தகவலே சொல்லாததால் டூக்கா...
கட்டி....ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-14386545978931424072011-12-08T06:56:33.755+05:302011-12-08T06:56:33.755+05:30அழகிய கலை வேலைப்பாடுகள் கண்ணைப் பறிக்கின்றன. படங்க...அழகிய கலை வேலைப்பாடுகள் கண்ணைப் பறிக்கின்றன. படங்கள் அத்தனையும் அழகு. (நீங்களே எடுத்ததா? பாராட்டுக்கள்!) டெல்லி வந்தால் வாங்கலாம் என குறித்து வைத்துக் கொண்டேன். இப்போதைக்கு படம் பார்த்து பெருமூச்சு விட்டுக்கறேன்... பகிர்ந்ததுக்கு மிக்க நன்றிங்க...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-24598623486952923912011-12-08T05:43:47.610+05:302011-12-08T05:43:47.610+05:30நல்ல பதிவு.
அருமையான படத்தொகுப்பு.
நன்றி அம்மா.நல்ல பதிவு.
அருமையான படத்தொகுப்பு.
நன்றி அம்மா.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-17279526296452155302011-12-08T04:22:53.508+05:302011-12-08T04:22:53.508+05:30அருமை!!!!
உங்கள் பதிவும் & படங்களும் அருமை!
...அருமை!!!!

உங்கள் பதிவும் & படங்களும் அருமை!

ஆசை இருந்தாலும் காசைப்பார்த்தால் கொஞ்சம் பின்வாங்கத்தான் வேணும்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-73686356627000423292011-12-08T04:02:16.723+05:302011-12-08T04:02:16.723+05:30கண்ணைக் கவரும் அழகழகான கலைநயத்துடன் உருவாக்கப்பட்ட...கண்ணைக் கவரும் அழகழகான கலைநயத்துடன் உருவாக்கப்பட்டப் பொருட்கள் வியக்கவைக்கின்றன. விலையிலும்தான். வாங்க முடிந்தவர்கள் வாங்கி இந்தக் கலைஞர்களை ஊக்குவிக்கலாம். வாங்க முடியாதவர்கள் கண்குளிரப் பார்த்து மகிழலாம். படங்களுடனான பகிர்வுக்கு நன்றி ஆச்சி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-73092369947988359552011-12-08T01:42:52.919+05:302011-12-08T01:42:52.919+05:30தமிழ்மணம்: 2 இண்ட்லி: 2
சொதப்பியதும் நல்லதே. மீண்...தமிழ்மணம்: 2 இண்ட்லி: 2

சொதப்பியதும் நல்லதே. மீண்டும் வர முடிந்தது. மீண்டும் வோட் போட முடிந்தது. கலைப்பொருட்கள் யாவுமே ரொம்ப அழகாகக் காட்டியுள்ளீர்கள்.

அந்த தொந்திப்பிள்ளையார் பொம்மைகள் அழகாக உள்ளன. கைவேலையால் செய்துள்ள யானையும் ஜோர்.

சொதப்பல் இல்லாமல் படங்களை இணைக்க ஒரு முறை கோவைத் தங்கத்திடம் போய்ப் பயிற்சி எடுத்து வாருங்கள்.

அன்புடன் vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com