tag:blogger.com,1999:blog-8658038936156468520.post2261131381381090316..comments2023-06-29T13:58:31.449+05:30Comments on ஆச்சி ஆச்சி: கனவு நிறைவேறுமா ?ஆச்சி ஸ்ரீதர்http://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-8658038936156468520.post-56410631962904844482011-10-04T12:52:16.133+05:302011-10-04T12:52:16.133+05:30இங்க வந்து பாரு கோழிக்குஞ்சுகள் எவ்ளோ சமத்தா தன் அ...இங்க வந்து பாரு கோழிக்குஞ்சுகள் எவ்ளோ சமத்தா தன் அம்மா கொத்தி சாப்பிடுவதை பாத்து,பாத்து அழகா கொத்தி சாப்பிடுதுங்க பாருடா..எழுந்திரிம்மா செல்வி..உனக்கு பிடிச்ச டிரஸ் போட்டுக்க,உனக்கு பிடிச்ச மாதிரி தலை வாரிவிடுறேன்,செல்லத்துக்கு மேகி செஞ்சு தரவா,பூரி செஞ்சு தரவா…//

அழகான கனவாய் முடிந்ததே...இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-74403442342320126432011-09-24T14:00:31.382+05:302011-09-24T14:00:31.382+05:30@கீதா
@ஜெய்லானி
வாங்க..
வருகைக்கும் கருத்திற்கும்...@கீதா
@ஜெய்லானி

வாங்க..
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-2346832930707394372011-09-22T17:24:12.670+05:302011-09-22T17:24:12.670+05:30கடைசி வரியில் மனசை கணக்க வச்சிட்டீங்களே.!! :-(கடைசி வரியில் மனசை கணக்க வச்சிட்டீங்களே.!! :-(ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-27891052106012741082011-09-21T04:56:00.821+05:302011-09-21T04:56:00.821+05:30எத்தனை அழகான கனவு! அந்தக் குழந்தையின் ஏக்கம் மனதைத...எத்தனை அழகான கனவு! அந்தக் குழந்தையின் ஏக்கம் மனதைத் தொட்டுவிட்டது. தொடர்ந்து எழுதுங்க ஆச்சி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-75481779597020094722011-09-20T18:05:37.027+05:302011-09-20T18:05:37.027+05:30@வெங்கட் நாகராஜ்,ஆதி அவர்களுக்கு நன்றிகள்.
@ராஜி
...@வெங்கட் நாகராஜ்,ஆதி அவர்களுக்கு நன்றிகள்.

@ராஜி
முயற்சிப்பேன்,மிக்க நன்றிஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-6986057117562323952011-09-20T12:02:55.736+05:302011-09-20T12:02:55.736+05:30மனதை கனக்க செய்து விட்டது
ரொம்ப நல்லா வந்திருக்கு...மனதை கனக்க செய்து விட்டது

ரொம்ப நல்லா வந்திருக்கு ஆச்சி.பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்
தொடர்ந்து நிறைய எழுதுங்க.rajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-14690498107039190552011-09-19T22:05:47.645+05:302011-09-19T22:05:47.645+05:30நல்ல கதை... தொடருங்கள்....நல்ல கதை... தொடருங்கள்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-79716212340308491202011-09-19T16:42:47.457+05:302011-09-19T16:42:47.457+05:30அந்த பெண்ணின் கனவு இப்படியாகி விட்டதே...:(((
கதைக...அந்த பெண்ணின் கனவு இப்படியாகி விட்டதே...:(((

கதைக்கு வாழ்த்துக்கள்,. தொடருங்கள்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-13571556830099209842011-09-19T04:53:57.881+05:302011-09-19T04:53:57.881+05:30@ஸ்டாலின்
வாங்க,முதல் வருகைக்கும்,கருத்திற்கும் நன...@ஸ்டாலின்
வாங்க,முதல் வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி.

@நேசமுடன் ஹாசிம்
மிக்க நன்றி.

@வை.கோபலகிருஷ்ணன் சார்
உங்கள் கதைகளை படிப்பவள் நான்.எனக்கு ரோல்மாடல் நீங்களும்தான்.என் சிறு முயற்சி இந்த கதை.மிக்க நன்றி சார்.

@ம.தி.சுதா
வாங்க,வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

@ஏஞ்சலின்
மனதின் தாக்கம்தான் கதையாகிவிட்டது.நன்றி.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-63151298778611481862011-09-19T02:18:21.438+05:302011-09-19T02:18:21.438+05:30நான் உண்மையாக அந்த பிள்ள boarding hostel இல் படிக்...நான் உண்மையாக அந்த பிள்ள boarding hostel இல் படிக்குது என்று யோசிச்சிட்டு இருக்கும்போதே ....ஆதரவற்றோர் காப்பகம் என்று முடித்து ...........இப்படி அழ வச்சிட்டீங்களே . Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-90346621476643964182011-09-18T23:40:56.151+05:302011-09-18T23:40:56.151+05:30ஃஃஃஃகொஞ்சலான சினுகளுடன் போர்வையைக் கலைந்து எழுந்தி...ஃஃஃஃகொஞ்சலான சினுகளுடன் போர்வையைக் கலைந்து எழுந்திரித்த செல்விக்கு வெளிச்சத்தில் கூசிய கண்களை கசக்கி விழிக்க முற்பட்டவளை படாரென்றுஃஃஃஃஃ

ஒவ்வொரு பந்தியின் ஆரம்பமும் அருமையான வர்ணனைகளுடனே ஆரம்பிக்கிறது...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
மங்காத்தாவை வெல்ல வைத்த விஜய் ரசிகர்கள்ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-8178151469894678842011-09-18T16:06:11.609+05:302011-09-18T16:06:11.609+05:30//கண்களை மூடி கலைந்துபோன கனவை மீண்டும் நினைவுபடுத்...//கண்களை மூடி கலைந்துபோன கனவை மீண்டும் நினைவுபடுத்தி கனவில் வந்த பெற்றோரின் முகங்களை தேடிக்கொண்டிருந்தாள் பன்னிரெண்டு வயதான செல்வி,ஆதரவற்ற சிறுவர் காப்பகத்தில்.//

கடைசியில் இப்படிக் கண்கலங்கச் செய்து விட்டீர்களே!

நல்லவே சூப்பரா எழுத ஆரம்பிச்சுட்டீங்க. தொடர்ந்து எழுதுங்க. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

3 to 4 in Indli
1 to 2 in Tamilmanam

அன்புடன் vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-71229278840615589602011-09-18T15:39:19.025+05:302011-09-18T15:39:19.025+05:30அருமை தொடருங்கள்
வாழ்த்துகள்அருமை தொடருங்கள்

வாழ்த்துகள்சிந்தையின் சிதறல்கள்https://www.blogger.com/profile/15181257585367236992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-91117449591042948012011-09-18T15:37:18.364+05:302011-09-18T15:37:18.364+05:30இன்று தான் வருகிறேன்
தங்கள் தளம் சூப்பர் .........இன்று தான் வருகிறேன்

தங்கள் தளம் சூப்பர் ......

நன்றி ......stalin wesleyhttps://www.blogger.com/profile/00686294436507695302noreply@blogger.com