tag:blogger.com,1999:blog-8658038936156468520.post7892287510718572051..comments2023-06-29T13:58:31.449+05:30Comments on ஆச்சி ஆச்சி: நம் பல் பிரச்சனை மருத்துவர்களுக்கு பலே!,பலே!ஆச்சி ஸ்ரீதர்http://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-8658038936156468520.post-72917220597916730672012-03-11T09:38:32.203+05:302012-03-11T09:38:32.203+05:30சிறு நகரங்களில் பல் மருத்துவர்கள் (ஒரு சிலரைத் தவி...சிறு நகரங்களில் பல் மருத்துவர்கள் (ஒரு சிலரைத் தவிர) அதிக கட்டணம் வசூலிப்பதில்லை. தினமும் காலை இரவு இரண்டு வேளைகள் பல் துலக்கினாலே பாதி பிரச்சினை தீர்ந்துவிடும்.Robinhttps://www.blogger.com/profile/16086004050160740308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-2459486833867964092012-02-13T09:51:25.420+05:302012-02-13T09:51:25.420+05:30@கீதமஞ்சரி
தங்களின் கருத்து சரியானதே!கருத்திற்கு ந...@கீதமஞ்சரி
தங்களின் கருத்து சரியானதே!கருத்திற்கு நன்றி.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-77199733852901010122012-02-13T06:09:35.028+05:302012-02-13T06:09:35.028+05:30பல் மருத்துவர்களிடம் செல்வதென்றாலே பலருக்கும் அலர்...பல் மருத்துவர்களிடம் செல்வதென்றாலே பலருக்கும் அலர்ஜிதான். சொத்தையுடன் சொத்தையே அல்லவா பிடுங்கிவிடுகிறார்கள். கூடுமானவரை உடல் ஆரோக்கியத்தைப் பேணினாலே பல பிரச்சனைகளைத் தவிர்க்க முடியும். நல்லதொரு பதிவு ஆச்சி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-56620129475829068992012-02-11T17:08:28.825+05:302012-02-11T17:08:28.825+05:30@ராம்வி
குணமடைந்தால் சரி,உயிர் பிழைச்சால் போதும்ன...@ராம்வி

குணமடைந்தால் சரி,உயிர் பிழைச்சால் போதும்னு மருத்துவர்கள் சொல்வதைத்தானே கேக்க வேண்டியுள்ளது.உயிரை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு வேடிக்கைத்தானே பார்க்க முடிகிறது.நல்லது நடந்தால் இருவருக்கும் நன்மையே!கருத்திற்கு நன்றி.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-90362426504653760422012-02-11T16:19:50.300+05:302012-02-11T16:19:50.300+05:30//பல் மட்டுமல்ல உடல் முழுவதையும் இயன்றவரை பேணிக்கா...//பல் மட்டுமல்ல உடல் முழுவதையும் இயன்றவரை பேணிக்காப்போம்.முடியாமல் போகும்பட்சத்தில் கடவுள் மேல் பாரத்தை வைக்க முடியாது,கடவுளின் தூதர்களான மருத்துவர்களைத்தான் சரணம் அடைய வேண்டியுள்ளது.//
இப்படி சரணம் அடையும் பொழுது நமக்கு நல்லது நடந்தால் சரி,
ஆனால், ஆச்சி, இப்பொது எல்லாத்துக்கும் பணம்தான்.சரியான வைத்தியம் கிடைப்பதே கஷ்டமாக இருக்கே?
உடல் நலம் பேணுவது பற்றி நல்ல பதிவு.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-63377098165547488002012-02-11T15:53:46.029+05:302012-02-11T15:53:46.029+05:30@ஆதி
இன்று இதே நிலமைதான் பல மக்களுக்கும்.கருத்திற...@ஆதி

இன்று இதே நிலமைதான் பல மக்களுக்கும்.கருத்திற்கு நன்றி.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-71854208487124871422012-02-11T14:35:45.848+05:302012-02-11T14:35:45.848+05:30நல்ல பகிர்வு. இங்குள்ள என் தோழிகள் மருத்துவரிடம் ஆ...நல்ல பகிர்வு. இங்குள்ள என் தோழிகள் மருத்துவரிடம் ஆயிரக்கணக்கில் பணம் செலவு செய்த பின்னும் அவதிப்படுவதாக சொல்லக் கேட்டிருக்கிறேன்.....

சேவை மனப்பான்மை குறைந்து பணம் சம்பாதிப்பது தானே மருத்துவர்களின் குறிக்கோளாகி விட்டது..... ஒரு சிலர் இதில் விதி விலக்கு......ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-74629528663176202242012-02-11T09:51:38.394+05:302012-02-11T09:51:38.394+05:30@வை.கோபாலகிருஷ்ணன் சார்
வந்து செக்பன்றேன்.
@வெங்...@வை.கோபாலகிருஷ்ணன் சார்

வந்து செக்பன்றேன்.

@வெங்கட் நாகராஜ்
தங்களின் உறுதியான கருத்துப் பதிவிற்கு நன்றி.வசதி இல்லாதவர்களுக்கும் வியாதிகள் வருகிறது,இது போன்ற மருத்துவர்களுக்கு பணம் மட்டுமே வேண்டியதாக உள்ளது.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-37975447009502482172012-02-10T21:40:11.929+05:302012-02-10T21:40:11.929+05:30நல்ல பகிர்வு... பல பல் மருத்துவர்கள், அதிலும் தில...நல்ல பகிர்வு... பல பல் மருத்துவர்கள், அதிலும் தில்லியில் உள்ள பல் மருத்துவர்கள் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-53040220068435570032012-02-10T20:27:17.802+05:302012-02-10T20:27:17.802+05:30thirumathi bs sridhar said...
//@வை.கோபாலகிருஷ்ணன்...thirumathi bs sridhar said...
//@வை.கோபாலகிருஷ்ணன் சார்

வருகைக்கு நன்றி சார்.தங்களின் இந்த பதிவுகளை படித்து ரசித்திருக்கிறேன்.//

என் பதிவுகளைப் படித்து ரசித்தால் போதுமா?

பின்னூட்டம் தர வேண்டாமா?

அப்போது தானே நீங்கள் படித்தீர்க்ளா இல்லையா என்று எனக்குத் தெரியும்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-65098639742880256122012-02-10T20:23:00.694+05:302012-02-10T20:23:00.694+05:30@ரெத்னவேல்
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சார்@ரெத்னவேல்
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சார்ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-34929299506711783462012-02-10T19:45:04.404+05:302012-02-10T19:45:04.404+05:30@வை.கோபாலகிருஷ்ணன் சார்
வருகைக்கு நன்றி சார்.தங்க...@வை.கோபாலகிருஷ்ணன் சார்

வருகைக்கு நன்றி சார்.தங்களின் இந்த பதிவுகளை படித்து ரசித்திருக்கிறேன்.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-87071493868812830842012-02-10T19:35:03.639+05:302012-02-10T19:35:03.639+05:30பொதுவாக ஆஸ்பத்திரிகள் பற்றிய அனுபவம் நகைச்சுவையாகப...பொதுவாக ஆஸ்பத்திரிகள் பற்றிய அனுபவம் நகைச்சுவையாகப் பார்க்க்
என் வாய் விட்டுச்சிரித்தால் படியுங்கோ
இதோ இணைப்பு:

http://gopu1949.blogspot.in/2011/02/blog-post_6123.htmlவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-30230511587649774862012-02-10T19:22:54.149+05:302012-02-10T19:22:54.149+05:30பல பற்றி நான் எழுதியுள்ள கீழ்க்கணட பதிவுகளைப் படிய...பல பற்றி நான் எழுதியுள்ள கீழ்க்கணட பதிவுகளைப் படியுங்களேன்.

சிரித்து சிரித்தே பல் சுளுக்கிக்கொள்ளும்.

http://gopu1949.blogspot.in/2011/01/1.html
பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா! பகுதி 1 to 8

gopu1949.blogspot.in/2011/02/blog-post_06.html
அவன் போட்ட கணக்கு ஒரே பகுதிவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com