tag:blogger.com,1999:blog-8658038936156468520.post7411037110563760233..comments2023-06-29T13:58:31.449+05:30Comments on ஆச்சி ஆச்சி: பெயர்க் காரணம்ஆச்சி ஸ்ரீதர்http://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-8658038936156468520.post-88461500609557757172012-11-02T18:52:46.473+05:302012-11-02T18:52:46.473+05:30நினைச்சேன்.. இப்படிதான் இருக்கும்னு... சரியா போச்ச...நினைச்சேன்.. இப்படிதான் இருக்கும்னு... சரியா போச்சு... அருமையாக இருக்கிறது... Anonymoushttps://www.blogger.com/profile/16629434243136708549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-36704706913132151692012-02-07T11:54:07.688+05:302012-02-07T11:54:07.688+05:30@ bobby shankar
அடடே,
வா பாபி,உன் வருகை மகிழ்ச்ச...@ bobby shankar

அடடே,

வா பாபி,உன் வருகை மகிழ்ச்சியளிக்கிறது.,என் மற்ற பதிவுகளையும் நேரமிருக்கும்போது படிக்கவும். நன்றி.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-83874063854877943302012-02-07T10:56:00.808+05:302012-02-07T10:56:00.808+05:30aatchi, Bhammi , Parameshwari. But u r always para...aatchi, Bhammi , Parameshwari. But u r always parami for us. :DBobby shankarhttps://www.blogger.com/profile/01590836490249677730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-38607176554927789332011-03-25T16:12:09.581+05:302011-03-25T16:12:09.581+05:30வாங்க இராஜராஜேஸ்வரி.தங்கள் கருத்தில் மகிழ்கிறேன்.வ...வாங்க இராஜராஜேஸ்வரி.தங்கள் கருத்தில் மகிழ்கிறேன்.வருகைக்கும், நட்பு வட்டத்தில் இ்ணைந்தமைக்கும் நன்றி.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-36755108803230643352011-03-24T19:21:55.778+05:302011-03-24T19:21:55.778+05:30ஆச்சியே அருமையாக இருக்கிறது.ஆச்சியே அருமையாக இருக்கிறது.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-17503999533826959222011-03-09T17:38:35.817+05:302011-03-09T17:38:35.817+05:30@ஆதி நன்றிங்க
@சிவகுமாரன் நன்றிங்க@ஆதி நன்றிங்க

@சிவகுமாரன் நன்றிங்கஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-24914883821569118282011-03-08T19:10:26.295+05:302011-03-08T19:10:26.295+05:30ஆச்சி
பெயர்க்காரணம் அருமை.
எங்கள் வீட்டுப் பெண்கள...ஆச்சி
பெயர்க்காரணம் அருமை.
எங்கள் வீட்டுப் பெண்களை பிறர் இப்படித் தான் அழைப்பார்கள். இந்த தலைமுறையில் அதெல்லாம் மாறிவிட்டது.
பகிர்வுக்கு நன்றிசிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-24608301071990676752011-03-07T16:37:08.989+05:302011-03-07T16:37:08.989+05:30பெயர்க்காரணம் நல்லாயிருக்கு பரமேஸ்வரி. நீங்க என்னை...பெயர்க்காரணம் நல்லாயிருக்கு பரமேஸ்வரி. நீங்க என்னைக்கும் ஆச்சி தான்.
நானும் அப்பா பெயரை இனிஷியலா போடறதை மாற்ற விரும்பவில்லை.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-81163086342440498272011-03-07T10:00:34.783+05:302011-03-07T10:00:34.783+05:30@ஏஞ்சலின்
அப்படியா ?ஓகே,ஓகே நன்றி.
@கோபி ராமமூர...@ஏஞ்சலின்
அப்படியா ?ஓகே,ஓகே நன்றி.

@கோபி ராமமூர்த்தி
முதல் வருகைக்கு நன்றி.தொடர் வருகையை எதிர்பார்க்கிறேன்.

@ம.தி.சுதா
அப்படியா,நன்றிங்க.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-28285398928799113132011-03-07T07:01:28.770+05:302011-03-07T07:01:28.770+05:30ஆமாங்க ஆச்சி நல்லாத் தானே இருக்கிறது...
அன்புச் ச...ஆமாங்க ஆச்சி நல்லாத் தானே இருக்கிறது...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பதிவுலகத்திலிருந்து பாமரர்களுக்கு உதவ வாருங்கள்.ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-66215323234281589042011-03-07T00:49:09.553+05:302011-03-07T00:49:09.553+05:30பரமேஸ்வரி, முத்தரசி, ஆச்சி எல்லாமே நல்ல பெயர்கள்.பரமேஸ்வரி, முத்தரசி, ஆச்சி எல்லாமே நல்ல பெயர்கள்.R. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-12177743222827879932011-03-06T23:20:14.847+05:302011-03-06T23:20:14.847+05:30ஆச்சி "எனக்கும்
இந்த பெயர் தான் மிகவும் பிடிச...ஆச்சி "எனக்கும்
இந்த பெயர் தான் மிகவும் பிடிச்சிருக்கு Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-33228955216765221742011-03-06T19:53:50.865+05:302011-03-06T19:53:50.865+05:30எல்.கே அவர்களுக்கு நன்றி,
என்னை பலருக்கும் அறிமு...எல்.கே அவர்களுக்கு நன்றி,

என்னை பலருக்கும் அறிமுகப் படுத்திய நீங்கள் // இனி நீங்கள் வலையுலக ஆச்சி..// என்றதில் மகிழ்கிறேன். திருமதி ஸ்ரீதரும் இருக்கட்டும்,கணவரின் மீதான அன்பை இவ்விதமாக தெரிவிக்கிறோம்ல, (கணவருக்கு ..ஐஸ்,ஐசு)

ஜெய்லானி அவர்களுக்கு நன்றி

சில பெண்கள் தான் கணவரின் இனிசியலை போட்டுக் கொள்வதில் பெரிய சந்தோஷம் அடைகிறார்கள்.ரேராக சில பெண்கள் திருமணம் ஆனாலும் ஆகாத மாதிரி சில நேரங்களில் காமித்துக் கொள்வதில் சந்தோஷப்படுகிறார்கள்.பெண்கள் பல விதம் விருப்பங்களும் பல விதம்.நீங்க கேட்டிருப்பதும் சரியான கேள்வி.

வை.கோபாலகிருஷ்ணன் சார் அவர்களுக்கு நன்றி,

எல்லாமே எதார்த்தமாக நடந்து வருகிறது சார்,ஜாம்பவான்கள் நிறைந்த வலையுலகில் எனக்கு எத்தனை நாள் பயணம்னு எனக்கேத் தெரியாது,தொடர முயற்சிக்கிறேன்.

ராஜி அவர்களுக்கு நன்றி,

என்ன இப்படி சொல்லிவிட்டீர்கள்?உங்கள் மனது யாருக்கு வரும்?நான் ஏற்கனவே சொன்னபடி அம்மாவின் வலைதளத்தில் என் பெயரை தெரிவித்துறிக்கிறேன்.பெரிய வார்த்தைகள் வேண்டாம்.

//ரிலேவிற்கு நீங்கள் யாரையும் அழைக்கவில்லையா?//
பதிவாளர்கள் அனைவருமே பெயர்க் காரணம் எழுதினால் நன்றாக இருக்கும்தான்,

அனைவரையும் பதிவுலகிற்கு எப்படி,ஏன் வந்த காரணம் பற்றி எழுதுங்கள் என்று சொன்னால் அந்த கதை சில நாள் ஓடும்,நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேம்ப்பா,நீங்கதான் சொல்லனும்.

வெங்கட் நாகராஜ் அவர்ககுக்கு நன்றி.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-56993222788901703342011-03-06T16:17:36.489+05:302011-03-06T16:17:36.489+05:30நல்ல விளக்கம் - பெயர்க்காரணம்.நல்ல விளக்கம் - பெயர்க்காரணம்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-19797642995655265792011-03-06T14:20:30.485+05:302011-03-06T14:20:30.485+05:30உங்களுக்கு எத்தனை பெயர்கள்
இருந்தாலும் எனக்கு நீங்...உங்களுக்கு எத்தனை பெயர்கள்
இருந்தாலும் எனக்கு நீங்கள் ஆச்சி தான்

பரமேஸ்வரி என்ற பெயரை நீங்கள் தெரியப் படுத்த
விரும்பாத பட்சத்தில் உங்களை நான் தெரியப்
படுத்த வேண்டிய சந்தர்ப்பத்திற்கு தள்ளி விட்டேனோ?

அவ்வாறு ஏதேனும் இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன் தோழி

என் அழைப்பை ஏற்று பெயர்க்காரணம் வெளியிட்டமைக்கு நன்றி ஆச்சி

ரிலேவிற்கு நீங்கள் யாரையும் அழைக்கவில்லையா?rajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-14766383287441532382011-03-06T10:50:45.752+05:302011-03-06T10:50:45.752+05:30பெயர்க் காரண விளக்கங்கள் மிகவும் அருமையாகவே உள்ளன....பெயர்க் காரண விளக்கங்கள் மிகவும் அருமையாகவே உள்ளன.

சிறு குழந்தையிலிருந்து, சிலரால் பழக்கி விடப்பட்ட சில பெயர்களை, என்ன செய்தாலும் நம்மால் மாற்றவே முடியாது. அதற்காக நாம் வருந்தவும் வேண்டியதில்லை.

எழுத்துலகில் ஆட்சி செய்ய விரும்பும் தங்களுக்கு அந்த அவர்கள் சூட்டிய பெயரும் பொருத்தம் தானே !

கவலையை விடுங்கள், எழுதித் தள்ளுங்கள், என் அன்பான வாழ்த்துகளும் பாராட்டுக்களும்.!வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-75903749679969649272011-03-06T09:03:42.540+05:302011-03-06T09:03:42.540+05:30//நால்லாதா//
ஆச்சி ஒரே ஒரு பெயர்தானே ?? நாலு பெயர...//நால்லாதா//

ஆச்சி ஒரே ஒரு பெயர்தானே ?? நாலு பெயர் எங்க வந்துச்சி ???எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-91460563965308369752011-03-06T08:36:18.763+05:302011-03-06T08:36:18.763+05:30//சிலர் அப்பாவிற்கு பின் கணவர்தான்.எனவே கணவர் இனிச...//சிலர் அப்பாவிற்கு பின் கணவர்தான்.எனவே கணவர் இனிசியல் வைத்துக் கொள்வதுதான் சரி என்றனர்.//

இளம் வயதிலேயே கணவரை இழந்தவர்கள் யார் பேரை வைப்பார்கள் மகன் /மகள் பேரையா..? எவன்யா கண்டுபிடிச்சான் இதை..?

எத்தனை சொன்னாலும் அப்பா அப்பாதான் , அம்மா அம்மாதான். இதில் மிசஸ் போட்டு வேண்டுமானால் சொல்லலாம் . ஆனா எப்போதுமே இனிஷியல் அப்பாதான் அது மாறக்கூடாது. :-)

ஆச்சி பேர் நால்லாதானே இருக்கு :-)ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-72834147101448195972011-03-06T05:50:06.289+05:302011-03-06T05:50:06.289+05:30எனக்கு இந்த திருமதி ஸ்ரீதரைவிட ஆச்சி தான் பிடிச்சு...எனக்கு இந்த திருமதி ஸ்ரீதரைவிட ஆச்சி தான் பிடிச்சு இருக்கு. இனி நீங்கள் வலையுலக ஆச்சி..

பெயர்க் காரணம் நல்லாவே இருக்குஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.com