tag:blogger.com,1999:blog-8658038936156468520.post2753443187983183943..comments2023-06-29T13:58:31.449+05:30Comments on ஆச்சி ஆச்சி: விடைபெறுகிறது : 2011,வரவேற்புகள் : 2012ஆச்சி ஸ்ரீதர்http://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-8658038936156468520.post-59155078207671648042012-01-02T16:24:44.961+05:302012-01-02T16:24:44.961+05:30புத்தாண்டு வாழ்த்துகள்.
நல்லதொரு கவிதை.புத்தாண்டு வாழ்த்துகள்.
நல்லதொரு கவிதை.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-78724247126793977902011-12-30T18:00:54.598+05:302011-12-30T18:00:54.598+05:30@வேங்கட ஸ்ரீனிவாசன்
@இரவு வானம்
வருகை தந்து கருத்...@வேங்கட ஸ்ரீனிவாசன்
@இரவு வானம்

வருகை தந்து கருத்தும் வாழ்த்தும் தெரிவித்தமைக்கு வாழ்த்துகள்.தங்களுக்கும் தங்களின் குடும்பத்தாருக்கும் இனிதான புத்தாண்டு வாழ்த்துகள்.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-62151311006236413942011-12-29T18:48:17.106+05:302011-12-29T18:48:17.106+05:30உங்களுக்கும், உங்கள் குடும்பத்தார்களுக்கும் இனிய ப...உங்களுக்கும், உங்கள் குடும்பத்தார்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மேடம், கவிதையிலும் கருத்து சொல்ல முயன்றதுக்கு வாழ்த்துக்கள்..!Anonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-45712107873711119132011-12-29T10:34:30.995+05:302011-12-29T10:34:30.995+05:30தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்...தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்kaialavumanhttps://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-17715981661314757662011-12-29T08:06:30.663+05:302011-12-29T08:06:30.663+05:30@வெங்கட் நாகராஜ்
@ஏஞ்சலின்
@வை.கோபாலகிருஷ்ணன் சார்...@வெங்கட் நாகராஜ்
@ஏஞ்சலின்
@வை.கோபாலகிருஷ்ணன் சார்
@கீதா
@ரெத்னவேல் சார்
தங்களின் அன்பான வருகைக்கும் நல்லதொரு கருத்திற்கும் மிக்க நன்றிகள்.உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் புத்தாண்டு சிறப்பான ஆண்டாக அமைய வாழ்த்துகள்.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-63097386509277813402011-12-29T07:06:33.853+05:302011-12-29T07:06:33.853+05:30வாழ்த்துகள்.வாழ்த்துகள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-48574641372030912552011-12-29T06:54:45.480+05:302011-12-29T06:54:45.480+05:30வழியனுப்பும் வருடத்துக்குப் பிரியாவிடையும், வரவிரு...வழியனுப்பும் வருடத்துக்குப் பிரியாவிடையும், வரவிருக்கும் வருடத்துக்கு பிரியவரவேற்பும் நல்கி, கவிதைக்குள்ளே நிதர்சனம் சொல்லி, நியாயத்தையும், நிதானத்தையும் அழகாய் எடுத்துரைத்துள்ளீர்கள். பாராட்டுகள்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-28862547136494567222011-12-29T02:50:46.263+05:302011-12-29T02:50:46.263+05:30////அன்றாட பிழைப்பிற்கு விழிபிதுங்கும்
மனிதனும் இர...////அன்றாட பிழைப்பிற்கு விழிபிதுங்கும்
மனிதனும் இருக்கிறான்.வருட வரவேற்பு
கொண்டாட்டங்கள் சக உயிர்களை
பாதிக்காமல் இருக்கட்டும்.//

அருமையாக எழுதியிருக்கிறீர்களே! ;))))

பாராட்டுக்கள், வாழ்த்துகள்,
பகிவுக்கு நன்றிகள்.

தமிழ்மணம்: 3
யூடான்ஸ்: 2
இண்ட்லி: 2

vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-88541582777522237822011-12-29T01:22:23.523+05:302011-12-29T01:22:23.523+05:30எங்களுடன் பயணிப்பதில்
உனக்கு சுகமோ,சுமையோ?
நீ சுகம...எங்களுடன் பயணிப்பதில்
உனக்கு சுகமோ,சுமையோ?
நீ சுகமாவதும்,சுமையாவதும்
பகுத்தறியும் உயிர்களுக்கு
மட்டுமே!//

எனக்கு பிடித்த வரிகள்.

//.வருட வரவேற்பு
கொண்டாட்டங்கள் சக உயிர்களை
பாதிக்காமல் இருக்கட்டும்.//

உண்மைதான் ஆச்சி .சிலரின் சந்தோசம் பலருக்கு மீளா துயரமாகிவிடக்கூடாது .

அருமையான கவிதை .உங்களுக்கும் உங்க குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் . Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-4466787941770765132011-12-28T20:55:37.886+05:302011-12-28T20:55:37.886+05:30நல்ல கருத்தினைச் சொல்லும் கவிதை.. உங்களுக்கும் உங...நல்ல கருத்தினைச் சொல்லும் கவிதை.. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-5700798010762581922011-12-28T19:11:06.726+05:302011-12-28T19:11:06.726+05:30@கணேஷ்
வருகைக்கும்,கருத்திற்கும்,வாழ்த்திற்கும் ந...@கணேஷ்
வருகைக்கும்,கருத்திற்கும்,வாழ்த்திற்கும் நன்றி சார்.

@சசிகலா
தங்கள் முதல் வருகைக்கும்,கருத்திற்கும் நன்றிகள்.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-61243290299755757892011-12-28T18:27:57.703+05:302011-12-28T18:27:57.703+05:30அன்றாட பிழைப்பிற்கு விழிபிதுங்கும்
மனிதனும் இருக்க...அன்றாட பிழைப்பிற்கு விழிபிதுங்கும்
மனிதனும் இருக்கிறான்.வருட வரவேற்பு
கொண்டாட்டங்கள் சக உயிர்களை
பாதிக்காமல் இருக்கட்டும்.
உண்மைதான் அருமை நன்றி .சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-54031232830160196022011-12-28T18:15:27.647+05:302011-12-28T18:15:27.647+05:30சரியாச் சொன்னீங்க மேடம்! மது அருந்துதல் தவறான கண்...சரியாச் சொன்னீங்க மேடம்! மது அருந்துதல் தவறான கண்ணோட்டத்தில பார்க்கப்படாம புது வருடத்தை வரவேற்கும் சம்பிரதாயங்களில் ஒண்ணாவே ஆயிட்ட இந்த காலகட்டத்துல சரியான அட்வைஸ் பண்ணியிருக்கீங்க... உங்களுக்கு என் இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com