tag:blogger.com,1999:blog-8658038936156468520.post2224014640704919583..comments2023-06-29T13:58:31.449+05:30Comments on ஆச்சி ஆச்சி: 64 கலைகள்ஆச்சி ஸ்ரீதர்http://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-8658038936156468520.post-35163912705804838182011-10-03T06:53:43.808+05:302011-10-03T06:53:43.808+05:30இதில் 25 வது கலையை பின்பற்றினால் பிழைத்துக்கொள்ளலா...இதில் 25 வது கலையை பின்பற்றினால் பிழைத்துக்கொள்ளலாம் என நினைக்கிறேன் ஹா ஹாமாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-33097529905405145052011-01-25T19:17:29.760+05:302011-01-25T19:17:29.760+05:30உங்க காமெடி ட்ராக் ராஜி யின் ”பெத்து பேர் வச்சு” ல...உங்க காமெடி ட்ராக் ராஜி யின் ”பெத்து பேர் வச்சு” ல் போட்டிருந்தீங்களே அது ரொம்ப நல்லா இருந்தது. அதற்கு என் கைத்தட்டல். அங்கயும் சொல்லிட்டேன். உங்க பதிவுலயும் தெரிவித்து கொள்கிறேன்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-46274696170839574392011-01-25T18:37:22.875+05:302011-01-25T18:37:22.875+05:30ஆச்சி மேடம்(திருமதி பி எஸ் ஸ்ரீதர் ரொம்ப லாங்காக ...ஆச்சி மேடம்(திருமதி பி எஸ் ஸ்ரீதர் ரொம்ப லாங்காக டைப் செய்ய வேண்டியுள்ளது
தவறாக எண்ணவில்லையெனில் இப்ப்டி அழைத்துக் கொள்கிறேன்,
சங்கடமாக இருந்தால் முன்பு போலவே அழைக்கிறேன்)

அந்த நகைச்சுவை பதிவுக்கு கை தட்டல் உங்க பதிவுக்கு
வரதுதான் நியாயம்,ஏற்கனவே என் பதிவுல ஒரு கை தட்டல்
கேட்டாச்சு,அதை நீங்கதான் கேக்கணும்,
ஸோ ப்ளீஸ் உங்க பதிவுல போட்டு கை தட்டலை அள்ளவும்rajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-27464737546514289112011-01-24T01:50:31.842+05:302011-01-24T01:50:31.842+05:30துரியனின் சகோதரர்கள் பெயரை என் பதிவில் போட்டிருக...துரியனின் சகோதரர்கள் பெயரை என் பதிவில் போட்டிருக்கின்றேன்.
படித்துப் பார்க்கவும்rajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-31141740625893090062011-01-23T09:39:32.173+05:302011-01-23T09:39:32.173+05:30"ஆரண்ய நிவாஸ்" ஆர். ராமமூர்த்தி அவர்களுக..."ஆரண்ய நிவாஸ்" ஆர். ராமமூர்த்தி அவர்களுக்கு

தாங்கள் வினவியதற்கு என்னிடம் பதில் இல்லை,ஆனால் சூர்ய நாராயண பகவான் ஏழு குதிரைகளுடன் ரதத்தில் காட்சி தருவதை பார்த்திருப்போம்,கேள்விபட்டிருப்போம் அந்த ஏழு குதிரைகளின் பெயர்களை அதே காணாமல் போன புத்தகத்தை பார்த்து எழுதி வைத்துருக்கிறேன்.

காயத்ரி - தினமணி
பிருகதி - கத்யை
உஷ்ணிக் - லோகபந்து
ஜகதி - சுரோத்தமை
த்ருஷ்டுப் - தாமநிதி
அனுஷ்டுப் -பத்மினி
பங்க்தீ - ஹரிஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-58563150931005168122011-01-23T09:20:13.024+05:302011-01-23T09:20:13.024+05:30ராஜி அவர்களுக்கு
நீங்கள் வினவியபடி இணைத்துள்ளேன் ...ராஜி அவர்களுக்கு

நீங்கள் வினவியபடி இணைத்துள்ளேன் .நன்றிங்க.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-14302305257756071542011-01-22T22:05:16.051+05:302011-01-22T22:05:16.051+05:30ஆஹா..அருமை! இப்படியே, துரியனின் 99 சகோதர்கள் பெயரை...ஆஹா..அருமை! இப்படியே, துரியனின் 99 சகோதர்கள் பெயரையும் வெளியிட்டால், நன்றியுடையவனாய் இருப்பேன்!துச்சலை நூறில் ஒன்றா தெரியவில்லை!கடைசி சகோதரன் விகர்ணன் என்று நினைக்கிறேன்!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-30000767513047499512011-01-22T21:25:30.542+05:302011-01-22T21:25:30.542+05:30உங்க பதிவுல ஏன் followr coloumn இல்ல.அது இருந்தாதா...உங்க பதிவுல ஏன் followr coloumn இல்ல.அது இருந்தாதான
எல்லாரும் பின் தொடர்ந்து வந்து படிப்பாங்க,
நாம எழுதறத நாலு பேர் படிச்சாதான மற்றவங்களுக்கும் பயனுள்ளதா இருக்கும்
நமக்கும் ஒரு மன திருப்தி கிடைக்கும்rajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-39522670892193768732011-01-21T18:32:08.587+05:302011-01-21T18:32:08.587+05:30வருகை தந்த ராஜி அவர்களுக்கு நன்றி. நீங்கள் சொன்ன ...வருகை தந்த ராஜி அவர்களுக்கு நன்றி. நீங்கள் சொன்ன படி செட்டிங்ஸ் மாற்றம் செய்துள்ளேன்.உதவிக்கு நன்றி.
கோவை2டெல்லி தோழிக்கும் நன்றி.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-10204380318264113872011-01-21T15:01:01.742+05:302011-01-21T15:01:01.742+05:30பகிர்வுக்கு நன்றி.பகிர்வுக்கு நன்றி.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-68007082069339869812011-01-21T13:39:48.443+05:302011-01-21T13:39:48.443+05:30"word verification" எடுத்துடுங்க கமென்ட்..."word verification" எடுத்துடுங்க கமென்ட் போட கஷ்டமார்க்கு.அதனாலதான் உங்களுக்கு நிறைய கமென்ட் வரமாட்டேங்குது
அத எப்படி எடுக்கணும்னு கீழ சொல்லிருக்கேன்

செட்டிங்க்ஸ் போயி கமென்ட்ஸ் செலெக்ட் பண்ணுங்க
அதுல "ஷோ வேர்ட் வெரிஃபிகேஷன்"னு ஒண்ணு இருக்கும்,
அதுல 'நோ' செலக்ட் பண்ணுங்க,then click "save".thats allrajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-55924147614815933172011-01-21T13:29:06.423+05:302011-01-21T13:29:06.423+05:30நல்ல தகவல்நல்ல தகவல்rajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.com