tag:blogger.com,1999:blog-8658038936156468520.post1838536008446297630..comments2023-06-29T13:58:31.449+05:30Comments on ஆச்சி ஆச்சி: ஆங்கிலம் கற்க,டீவியில் சமையல் குறிப்பு பாருங்கஆச்சி ஸ்ரீதர்http://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-8658038936156468520.post-54660473343321952772011-05-20T07:22:09.283+05:302011-05-20T07:22:09.283+05:30தமிழை அரிந்து, அரைத்து, வதக்கி, பொரித்து நோகடிச்சி...தமிழை அரிந்து, அரைத்து, வதக்கி, பொரித்து நோகடிச்சிட்டாங்க. வானொலி, தொலைக்காட்சிகளில்தான் தமிழ்க்கொலைகள் அதிகமாக நடக்கின்றன. இதில் அரைகுறை ஆங்கிலத்தின் துணை வேறு. உங்கள் ஆதங்கத்தை அழகாகப் பிரதிபலிக்கிறது இந்தப் பதிவு.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-72559775776297238562011-05-19T19:22:30.185+05:302011-05-19T19:22:30.185+05:30முழுசா தமிழ்ல பேசணும் இல்லேன்னா ஆங்கிலத்தில் பேசணு...முழுசா தமிழ்ல பேசணும் இல்லேன்னா ஆங்கிலத்தில் பேசணும் .
என்னத்தை சொல்ல .
அது சரி தக்காளி தொக்கு எப்படி வந்தது என்று சொல்லவே இல்லையே . Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-79674631793505831532011-05-19T18:58:49.080+05:302011-05-19T18:58:49.080+05:30செந்தமிழ் வராட்டாலும்
நடைமுறை தமிழ...செந்தமிழ் வராட்டாலும்
நடைமுறை தமிழை எதிர்பாக்கும் சங்கம்.

...... கலக்கல் பதிவுங்க..... சரியா சொல்லி இருக்கீங்க....Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-77208929036509171552011-05-19T18:42:58.300+05:302011-05-19T18:42:58.300+05:30//வை. கோ சார் வேற பசி மயக்கத்துல ஒரே கருத்து மூணு ...//வை. கோ சார் வேற பசி மயக்கத்துல ஒரே கருத்து மூணு தடவ ”பேஸ்ட்” பண்ணிடார். :)))))//

வெங்கட் சுட்டிக்காட்டியதால் மூன்றில் இரண்டு நீக்கப்பட்டன. மற்ற ஒன்றே ஒன்று கடைசிக்குப்போய் விட்டது.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-47576165730288330522011-05-19T16:51:46.558+05:302011-05-19T16:51:46.558+05:30@வை.கோபலகிருஷ்ணன் சார்
என்னாச்சு சார்...........?
...@வை.கோபலகிருஷ்ணன் சார்
என்னாச்சு சார்...........?

@ஆதி
@வெங்கட் நாகராஜ்
வாங்க,வாங்க இருவருக்கும் நன்றிகள்.நானும் ஒரு நாள்கூட டீவியில சொன்னது போல செய்ததில்லை.ருசி வரவிடுவதில்லை.
சமையலையும் ஆங்கிலத்தையும் சேர்த்து சொல்லித்தரும் உபயோகமான நிகழ்ச்சி் இது ஒன்றுதான்.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-21117751522098547412011-05-19T16:33:22.482+05:302011-05-19T16:33:22.482+05:30டீ.வி.அதிகம் பார்க்காததால் உங்கள் இந்தப்பதிவின் மூ...டீ.வி.அதிகம் பார்க்காததால் உங்கள் இந்தப்பதிவின் மூலம் ஆங்கிலமும் கற்க முடிந்தது, ட்ஃப்ரண்டான தக்காளி தொக்கு எப்படி செய்றதுனு தெரிஞ்சுக்கவும் முடிந்தது.

வோட்டுப்போடவும் முடிந்தது.

ஆனால் வயிற்றைப்பசிக்குதுன்னு தட்டை அலம்பிக்கிட்டு உட்கார்ந்தால் என் வீட்டில் இன்னும் சமையலே ஆன பாடில்லை.

பசிவந்தால் பத்தும் பறந்திடும் அல்லவா? பறந்து உங்க வீட்டிக்கு வந்துடலாமான்னு தோனிச்சு.

பிறகு ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாதுன்னு, ஹோட்டலுக்குப்போய் கர்க்க சாப்பிட்டு வந்தேன்.

என் பசியைக்கிளப்பி விட்ட நீங்க தான் இதற்கு பொறுப்பேற்கணும்.

Voted 2 to 3 in INDLI
May 19, 2011 1:46 PMவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-65454489843296381882011-05-19T16:19:15.205+05:302011-05-19T16:19:15.205+05:30கலக்கலான பகிர்வு. இந்த நிகழ்ச்சியைப் பார்த்தால் ஒ...கலக்கலான பகிர்வு. இந்த நிகழ்ச்சியைப் பார்த்தால் ஒரு வேளை ஆங்கிலம் கற்றுக் கொள்ளலாம் ஆனா சமையல்? அது எனக்கு “Doubt” தான் :)
பாருங்க, இப்படி ஒரு தக்காளி சட்னி பகிர்ந்து பசியைக் கிளப்பி விட்டுட்டீங்க. வை. கோ சார் வேற பசி மயக்கத்துல ஒரே கருத்து மூணு தடவ ”பேஸ்ட்” பண்ணிடார். :)))))வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-54256283304304630852011-05-19T15:41:13.947+05:302011-05-19T15:41:13.947+05:30நல்ல பகிர்வு ஆச்சி. இப்போதெல்லாம் டீ.வியில் தமிழே ...நல்ல பகிர்வு ஆச்சி. இப்போதெல்லாம் டீ.வியில் தமிழே திண்டாட்டமாத்தான் இருக்கு.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-68077499190222452902011-05-19T15:15:46.700+05:302011-05-19T15:15:46.700+05:30@வை.கோபலகிருஷ்ணன் சார்
என்ன சார் இப்படி சொல்லிட்டீ...@வை.கோபலகிருஷ்ணன் சார்
என்ன சார் இப்படி சொல்லிட்டீங்க.
எங்க வீட்டுக்கு வந்திருந்தால் நிச்சயம் பிடித்தவைகளை செய்து பசியாற்றியிருப்பேன்(ருசிக்கு நான் பொறுப்பில்லை).

இப்ப கூரியர்ல லன்ச் அனுப்பயிருக்கேன் பெற்றுக் கொள்ளவும்.
நன்றி.

@இராஜராஜேஸ்வரி
சரிதான்.வருகைக்கு நன்றி.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-77334131306279003402011-05-19T14:50:10.074+05:302011-05-19T14:50:10.074+05:30செந்தமிழ் வராட்டாலும்
நடைமுறை தமிழ...செந்தமிழ் வராட்டாலும்
நடைமுறை தமிழை எதிர்பாக்கும் சங்கம்.//
அனைவரின் எதிர்பார்ப்பும் கூடதான். அருமையான பகிர்வு. பாராட்டுக்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-87822602336716748462011-05-19T13:51:34.157+05:302011-05-19T13:51:34.157+05:30தமிழ்மணம் கிடைத்து அதிலும் 1 to 2 வோட்டுப்போட்டாச்...தமிழ்மணம் கிடைத்து அதிலும் 1 to 2 வோட்டுப்போட்டாச்சு.

என் இன்றைய குட்டியூண்டுக்கதையை படிச்சீங்களா?வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8658038936156468520.post-75639728936640915712011-05-19T13:46:31.229+05:302011-05-19T13:46:31.229+05:30This comment has been removed by the author.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com